பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 8:
| formation = 22 நவம்பர் 2006
| type = [[தன்னார்வப் பணி]], [[இலாப நோக்கற்ற அமைப்பு]]
| purpose = சுதந்திரம், சமூகநீதி மற்றும் பாதுகாப்பு கொண்ட மனித சமூகத்தை உருவாக்குதல்இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்தல்.உருவாக்குதல்
| headquarters = G-66, இரண்டாம் தளம், ஷாஹின் பாக், கலிண்டிகுஞ்ச், நொய்டா சாலை, புது டெல்லி – 110025, Tel/ Fax – 011 29949902
| region_served = [[இந்தியா]]
வரிசை 16:
}}
 
'''பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா''' ({{lang-en|Popular Front of India}}, PFI) என்பது இந்தியாவில் செயல்படும் ஒரு [[இசுலாம்|இஸ்லாமிய]] அடிப்படைவாத அமைப்பாகும்.<ref>{{citation |title=PFI spreading tentacles to Andhra,says police chief |url=http://indianexpress.com/article/news-archive/web/pfi-spreading-tentacles-to-andhra-says-police-chief/ |newspaper=Indian Express |date=12 August 2010}}</ref><ref>{{Cite web|url=http://www.newindianexpress.com/thesundaystandard/Kerala-Police-unmasks-PFI%E2%80%99s-terror-face/2013/04/28/article1564744.ece|title=Kerala Police unmasks PFI’s terror face|last=|first=|date=|website=|publisher=|access-date=}}</ref><ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/india/HuJi-Popular-Front-of-India-under-lens-for-hate-messages/articleshow/15594008.cms|title=HuJi, Popular Front of India under lens for hate messages - Times of India|access-date=2016-09-09}}</ref><ref>{{cite web|title=In a pluralistic part of India, fears of rising Islamic extremism|url=https://www.washingtonpost.com/national/this-is-india-not-afghanistan/2011/02/04/ABOyT5E_story.html|website=washingtonpost.com|publisher=Washingtonpost}}</ref><ref>{{Cite web|url=http://archive.tehelka.com/story_main47.asp?filename=Ne091010Coverstory.asp|title=Tehelka - India's Independent Weekly News Magazine|website=archive.tehelka.com|access-date=2016-09-09}}</ref> 2006 இல் ''[[:en:National Development Front|நேசனல் டெவலப்மெண்ட் பிரண்ட்]]'' என்ற அமைப்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பாக மாறியது. பின்னர் தமிழகத்தில் மனித நீதிப் பாசறை, கர்நாடகத்தில் [[:en:Karnataka Forum for Dignity|கர்நாடக கண்ணிய மன்றம்]], [[கோவா (மாநிலம்)|கோவாவில்]] குடிமக்கள் மன்றம், [[ராஜஸ்தான்|ராஜாஸ்தானில்]] கல்வி மற்றும் சமுதாயச் சமூகம், [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்தில்]] நகரிக் அதிகர் சுரக்‌ஷா சமீதி, [[மணிப்பூர்|மணிப்பூரில்]] லிலிங் சமூகக் மன்றம், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தில்]] சமூக நீதிக் கழகம் போன்ற அமைப்புகள் இதனுடன் இணைந்தன. இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு, இஸ்லாமியத் தனிநபர் சட்ட நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் முஸ்லீம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றில் செயல்பட்டு வருகிறது.<ref name=ieconcern>[http://www.indianexpress.com/news/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/771736/0 Concern in govt over PFI’s growing outfits, spread], shishir gupta, Tue 5 Apr 2011, indianexpress.com</ref><ref name="hindu_2006-12-12">{{Cite news |title=Muslim bodies float front |url=http://www.hindu.com/2006/12/12/stories/2006121201960500.htm |newspaper=The Hindu |date=2006-12-12 |accessdate=2007-02-21 |location=Chennai, India}}</ref><ref name="webindia123_2006-12-10">{{Cite news|title=Popular Front of India floated|url=http://news.webindia123.com/news/articles/India/20061210/532982.html|date=2006-12-10|newspaper=Webindia123}}</ref> இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக [[இந்திய சமூக ஜனநாயகக் கட்சி]] 2009 ஆண்டு தொடங்கப்பட்டது<ref name=sdpi1>{{cite news|title=On the back of a good showing, SDPI sets its sights higher|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/on-the-back-of-a-good-showing-sdpi-sets-its-sights-higher/article4707953.ece|accessdate=17 April 2014|newspaper=The Hindu|date=12 May 2013}}</ref><ref name=sdp2>{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2009-09-19/pune/28080598_1_new-party-social-democratic-party-assembly-elections|title=New Party Formed|date=2009-08-11|publisher=Times of India|accessdate=2010-08-11}}</ref>
 
தேசிய மனித உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து மனித உரிமை மீரல்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது.<ref name="twocircles.net">{{cite web|author=2 April 2012 - 10:24am |url=http://twocircles.net/2012apr02/nchro_asks_govt_repeal_antpeople_laws_frame_rules_human_rights_act_1993.html |title=NCHRO asks govt to repeal anti-people laws, frame rules for Human Rights Act 1993 |publisher=TwoCircles.net |date=2012-04-02 |accessdate=2014-04-15}}</ref><ref name="mangalorean. com">{{cite web|url=http://www.mangalorean.com/news.php?newstype=broadcast&broadcastid=346366 |title=Serving Mangaloreans Around The World! |publisher=Mangalorean.Com |date= |accessdate=2014-04-15}}</ref> மிஸ்ரா ஆணையத்தில் ([[சமய சிறுபான்மையோருக்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம்]]) இஸ்லாமியருக்கு இடதுக்கீடு வழங்கக்கோரிப் பிரச்சாரங்களை நிகழ்த்தியது.<ref>{{cite web|author=Hyderabad Deccan News |url=http://www.newswala.com/India-National-News/National-campaign-for-Muslim-reservation-launched-in-Pune-1507.html |title=National campaign for Muslim reservation launched in Pune |publisher=Newswala.com |date=2010-02-03 |accessdate=2014-04-15}}</ref><ref>{{cite web|author= |url=http://www.milligazette.com/news/6494-pfis-march-for-muslim-reservation |title=PFI’s march for Muslim Reservation |publisher=Milligazette.com |date= |accessdate=2014-04-15}}</ref> 2012 இல் அப்பாவி குடிமக்களை உபா சட்டத்தில் கைது செய்யப்படுவதாகப் போராட்டங்கள் நடத்தியது.<ref>{{cite news|author= |url=http://articles.timesofindia.indiatimes.com/2012-07-11/india/32632277_1_pfi-public-meetings-muslims |title=Popular Front of India plans month-long campaign to highlight plight of jailed Muslims - The Times of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |date=2012-07-11 |accessdate=2014-04-15}}</ref><ref name="articles.timesofindia.indiatimes.com">{{cite news|author= |url=http://articles.timesofindia.indiatimes.com/2012-10-13/mangalore/34430508_1_pfi-e-m-abdul-rahiman-popular-front |title=Popular Front's campaign starts - The Times of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |date=2012-10-13 |accessdate=2014-04-15}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாப்புலர்_பிரண்ட்_ஆப்_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது