உருவாண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பக்கம் ருவாண்டாஉருவாண்டா க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: 1) இலக்கணம். 2) Kinyarwanda: u Rwanda [u.ɾɡwaː.nda]
உருவாண்டா
வரிசை 1:
{{Infobox Country
|native_name = Repubulika y'u Rwanda<br />République du Rwanda (EACU)
|conventional_long_name = ருவாண்டாஉருவாண்டா குடியரசு
|common_name = ருவாண்டாஉருவாண்டா
|image_flag = Flag_of_Rwanda.svg
|image_coat = Coat of arms of Rwanda.svg
|national_motto = ''Ubumwe, Umurimo, Gukunda Igihugu''<br />"ஒன்றியம், வேலை, தேசாபிமானம்"
|image_map = LocationRwanda.svg
|national_anthem = "ருவாண்டாஉருவாண்டா ந்சிசா''
|official_languages = [[கின்யருவாண்டாகின்யஉருவாண்டா மொழி|கின்யருவாண்டாகின்யஉருவாண்டா]], [[பிரெஞ்சு]], [[ஆங்கிலம்]]<!--http://www.gov.rw/government/tourismp.html-->
|demonym = ருவாண்டர்
|capital = [[கிகாலி]]
|latd=1 |latm=57 |latNS=S |longd=30 |longm=4 |longEW=E
|government_type = [[குடியரசு]]
|leader_title1 = [[ருவாண்டாவின்உருவாண்டாவின் குடியரசு தலைவர்|குடியரசுத் தலைவர்]]
|leader_title2 = [[ருவாண்டாவின்உருவாண்டாவின் பிரதமர்|பிரதமர்]]
|leader_name1 = [[பால் ககாமே]]
|leader_name2 = [[பெர்னார்ட் மகுசா]]
வரிசை 47:
|established_event1 = நாள்
|established_date1 = [[ஜூலை 1]] [[1962]]
|currency = [[ருவாண்டாஉருவாண்டா ஃபிரான்க்]]
|currency_code = RWF
|time_zone = [[நடு ஆப்பிரிக்கா நேர வலயம்|CAT]]
வரிசை 58:
}}
 
'''ருவாண்டாஉருவாண்டா குடியரசு''' [[ஆப்பிரிக்கா]]வின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் [[தான்சானியா]], [[உகாண்டா]], [[புருண்டி]], மற்றும் [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு]] ஆகிய நாடுகள் உள்ளன. [[1994]]ல் இந்நாட்டில் நடந்த படுகொலைகளில் 5 [[லட்சம்|லட்சத்துக்கு]] மேல் ருவாண்டாஉருவாண்டா மக்கள் கொல்லப்பட்டனர். இது [[ருவாண்டாஉருவாண்டா இனப்படுகொலை|ருவாண்டாப்உருவாண்டாப் படுகொலை]] என அறியப்படுகிறது.
 
== பாலினச் சமத்துவம் ==
நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் 2013ஆம் வருட ஆய்வறிக்கையின்படி, சர்வதேச அளவில் அரசியல் பாலினச் சமத்துவத்தில் ருவாண்டாஉருவாண்டா முதலிடம் வகிக்கிறது .மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேரில் 45 பேர் பெண்கள்.<ref>
{{cite web | title = ருவாண்டாவைப்உருவாண்டாவைப் பாருங்கள்! | publisher = தி இந்து | date = 29 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5284308.ece | accessdate = 29 அக்டோபர் 2013}}</ref>
 
== புவியியல் ==
 
[[படிமம்:KageraRuvubu.jpg|thumb|left|நைல் நதியின் பேற்பகுதியில் அமைந்துள்ள ககேரா மற்றும் ருவுபு ஆறுகள்.|alt=முன்புலத்தில் ருவாண்டாஉருவாண்டா-தன்சானியா எல்லை அமைந்திருக்க, ககேரா மற்றும் ருவுபு ஆறுகள் சங்கமித்தலைக் காட்டும் புகைப்படம். இது அருகிலுள்ள மலையுச்சியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.]]
 
ருவாண்டாஉருவாண்டா 26,338 சதுர கிலோமீற்றர்ர் (10,169 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், உலக நாடுகளில் பரப்பளவு அடிப்படையில் 149 ஆவது இடத்தை வகிக்கின்றது.{{sfn|CIA (II)}} இது [[புருண்டி]], [[எயிட்டி]] மற்றும் [[அல்பேனியா]] ஆகிய நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருக்கின்றது.{{sfn|CIA (I)}}{{sfn|Richards|1994}} நாடு முழுவதும் உயரமான பகுதியிலேயே அமைந்துள்ளது. இதன் மிகத்தாழ்வான இடம் கடல் மட்டத்திலிருந்து 950 மீற்றர் (3,117 அடி) உயரத்திலுள்ள ''ருசிசி ஆறு (Rusizi River)'' ஆகும்.{{sfn|CIA (I)}} ருவாண்டாஉருவாண்டா ஆபிரிக்காவின் மத்திய/கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. ருவாண்டாவின்உருவாண்டாவின் மேற்குத் திசையில் [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு]]ம், வடக்குத் திசையில் [[உகண்டா]]வும், கிழக்குத் திசையில் [[தான்சானியா]]வும், தெற்குத் திசையில் [[புருண்டி]]யும் அமைந்துள்ளன.{{sfn|CIA (I)}} ருவாண்டாஉருவாண்டா [[மத்திய கோடு|மத்திய கோட்டிற்கு]] சில பாகைகள் தெற்காக அமைந்துள்ளதுடன் இது நான்குதிசையிலும் [[நிலம் சூழ் நாடு|நிலம் சூழ்ந்த நாடாக]] உள்ளது.{{sfn|Department of State (III)|2012}} ருவாண்டாவின்உருவாண்டாவின் தலைநகரமான [[கிகாலி]] நகரம் நாட்டின் நடுப்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது.{{sfn|Encyclopædia Britannica|2010}}
 
பிரதான ஆறுகளான கொங்கோ மற்றும் நைல் ஆகியவற்றின் [[நீரேந்து பிரதேசம்|நீரேந்து பிரதேசங்கள்]] ருவாண்டாவினூடாகஉருவாண்டாவினூடாக வடக்கிலிருந்து தெற்காகச் செல்வதுடன், நாட்டின் பரப்பளவில் கிட்டத்தட்ட 80% ஆனது நைல் நதியைச் சார்ந்துள்ளதுடன், 20% ஆனது ருசிசி ஆறு மற்றும் [[தங்கனிக்கா ஏரி]] என்பவற்றினூடாக கொங்கோ நதியைச் சார்ந்துள்ளது.{{sfn|Nile Basin Initiative|2010}} ருவாண்டாவின்உருவாண்டாவின் நீளமான நதி ''நயபரொங்கோ (Nyabarongo)'' எனும் நதி ஆகும். நயபர்னோகோ நதி முடிவில் விக்டோரியா ஏரியிலேயே சென்று முடிகிறது. ருவாண்டாஉருவாண்டா பற்பல ஏரிகளைக் கொண்டுள்ளது, வற்றுள் மிகவும் பெரிய ஏரி ''கிவு ஏரி (Lake Kivu) என்பதாகும். கிவு ஏரியானது உலகிலுள்ள ஆழமான இருபது ஏரிகளுள் ஒன்றாகும். ''புரேரா (Burera)'', ''ருஹொண்டொ (Ruhondo)'', ''முகசி (Muhazi)'', ''ருவெரு (Rweru), மற்றும் ''இஹெமா (Ihema)'' எனு சில ஏரிகளும் இங்குள்ள வேறு சில மிகப் பெரிய ஏரிகளாகும்.
 
ருவாண்டாஉருவாண்டா நாட்டின் மத்திய பிரதேசத்தில் பற்பல மலைகள் காணப்படுகின்றன. ருவாண்டாஉருவாண்டா நாட்டின் வட மேற்குத் திசையில் பற்பல சிகரங்களை ''விருங்கா (Virunga)'' எனும் எரிமலைத் தொடரில் காணக்கூடியதாக உள்ளது.
 
ருவாண்டாஉருவாண்டா நாட்டினுடைய அதி உயர் புள்ளி 4,507 மீற்றர்கள் ஆகும்.
 
{{Weather box
|location = [[கிகாலி]], ருவாண்டாஉருவாண்டா
|single line = Y
|metric first = Y
வரிசை 139:
==பொருளாதாரம்==
 
ருவாண்டாவின்உருவாண்டாவின் பொருளாதாரம் 1994 ஆம் ஆண்டு இனப்படுகொலையின் போது பெருமளவிலான உயிரிழப்புக்கள் நிகழ்ந்தமையால் பெரிதும் தாக்கத்திற்குள்ளானது. இதன் போது உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்ததுடன், முக்கிய பணப்பயிர்கள் உதாசீனம் செய்யப்பட்டன.
 
ருவாண்டாவின்உருவாண்டாவின் சுற்றுலா வருமானத்தில் 70% அந்நாட்டின் மலைக் [[கொரில்லா|கொரில்லாக்களை]] பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கிறது.<ref>[http://www.bbc.com/tamil/global/2016/05/160516_gorilla சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ருவாண்டாஉருவாண்டா மலைக்கொரில்லாக்கள்]</ref>
 
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 147:
[[படிமம்:Rwandan children at Volcans National Park.jpg|thumb|கிராமத்துச் சிறுவர்கள்|alt=Photograph depicting seven rural children, with a straw house and farmland in the background, taken in the Volcanoes National Park in 2005]]
 
2012 ஆம் ஆண்டில், ருவாண்டாவின்உருவாண்டாவின் மக்கள்தொகை 11,689,696 ஆகக் கணக்கிடப்பட்டது.{{sfn|CIA (I)}} இங்கு மக்களில் பெரும்பாலானோர் இளையோர்களாக உள்ளதுடன்: கணக்கெடுப்பின்படி 42.7% ஆனோர் 15 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும், 97.5% ஆனோர் 65 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும் உள்ளனர். இங்கு வருடாந்தப் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 40.2 பிறப்புகள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் வருடாந்தப் இறப்பு விகிதம் 1,000 பேருக்கு 14.9 இறப்புகளாக உள்ளது.{{sfn|CIA (I)}} இங்கு ஆயுட்கால எதிர்பார்ப்பு 58,02 வருடங்களாக உள்ளது (பெண்களுக்கு 59.52 வருடங்கள் மற்றும் ஆண்களுக்கு 56.57 வருடங்கள்), இதுவே 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 30 ஆவது மிகக் குறைந்ததாக உள்ளது.{{sfn|CIA (I)}}{{sfn|CIA (III)|2011}} இந்நாட்டின் பாலின விகிதம் ஒப்பீட்டளவில் கூடியதாக இல்லை.{{sfn|CIA (I)}}
 
== மேற்கோள்கள் ==
வரிசை 155:
 
[[பகுப்பு:கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள்]]
[[பகுப்பு:ருவாண்டாஉருவாண்டா]]
[[பகுப்பு:நிலம்சூழ் நாடுகள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உருவாண்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது