"தூத்துக்குடி- ஓக்கா விவேக் அதிவிரைவு தொடருந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

== பயணப் பெட்டிகளின் வடிவமைப்பு ==
 
'''தூத்துக்குடி - ஓக்கா அதிவிரைவு தொடருந்து''', ஈரடுக்கு குளிர்சாதனப்பெட்டி ஒன்று, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி இரண்டு, படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகள் ஒன்பது, முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் ஆறு பெட்டிகளும், ஆறு அமரும் வசதி கொண்டவையும், சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் இருபது பெட்டிகளைக் கொண்டு இயங்கி கொண்டு இயங்கி வருகிறது. அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தை வேகத்தை தாங்கும் அளவு இந்தப் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
பயணிகளின் எண்ணிக்கை, திருவிழா காலம் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ரயில்வே துறையினரால் பெட்டிகளின் எண்ணிக்கை பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்படலாம்.
 
பயணிகளின் எண்ணிக்கை, திருவிழா காலம் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ரயில்வே துறையினரால் பெட்டிகளின் எண்ணிக்கை பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்படலாம்.
 
== வழித்தடமும் நிறுத்தங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2926370" இருந்து மீள்விக்கப்பட்டது