பிநாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பிநாகம்''' என்பது [[சிவன்|சிவபெருமானுடைய]] [[வில்|வில்லின்]] பெயராகும். இதனால் சிவபெருமான் ''பிநாகபாணி'' என்று வழங்கப்பெறுகிறார். <ref>[https://web.archive.org/web/20160912044019/http://temple.dinamalar.com/news_detail.php?id=12625 தினமலர் கோயில்கள்-ஆன்மீக வகுப்பறை]</ref> இவ்வில்லானது திரிபுர சம்ஹாரத்தில் [[மேருமலை]]யை வில்லாக வளைத்து மாற்றியதாக நம்பப்படுகிறது.
 
=தொன்மக் கதை=
==இராமர் சிவதனுசு==
திருமால் மற்றும் சிவபெருமானுக்கு இடையே விளையாட்டாக சண்டை நடந்தது. அதில் சிவதனுசான பிநாகம் பின்னப்பட்டடது.விதேஹ ராஜாக்கள் வம்சத்திலே இவ்வில் வழிவழியாக வந்தது. பிறகு ஜனகரின் கைகளுக்கு வந்தது. அந்த வில்லினையே ராமர் உடைத்து சீதையை திருமணம் செய்து கொண்டார்.
 
==கன்வ முனிவர் தவம்==
கன்வ முனிவர் என்பவர் பிரம்மாவை நோக்கி தவமிருந்தார். அவருடைய தவக்காலத்தில் அவர்மீது புற்றும், புற்றின் மீது மூங்கில் செடியும் வளர்ந்தன‌. கன்வ முனிவரின் தவபயனால் பிரம்மா முனிவரின் தவத்தினை ஏற்று வரம் தந்தார்.
 
==விற்களின் தோற்றம்==
முனிவரின் தவக் காலத்தில் வளர்ந்த மூங்கிலினைக் கொண்டு பிரம்மா பிநாகம் மற்றும் சாரங்கம் எனும் நிற்களை உருவாக்கினார். இவற்றில் பிநாகம் வில்லை சிவபெருமானுக்கும், சாரங்கம் வில்லை திருமாலுக்கும் தந்தார்.
 
==போட்டி==
சிவதனுசான பிநாகம், திருமாலின் சாரங்கம் என இரண்டில் எது சிறந்தது என தேவர்களுக்கு கேள்வி எழுந்தது. அதனால் திருமாலும், சிவபெருமானும் தங்கள் வில்லோடு போட்டியிட்டனர். அப் போட்டியில் சிவபெருமானின் கரவலிமை தாங்காமல் பிநாகம் பின்னப்பட்டது. போட்டி முடிந்ததும் பிநாகம் தேவரதருக்கு அளிக்கப்பட்டது. இந்த தேவரதர் வம்சம் சிவதனுசை பாதுகாத்து வந்தனர். இறுதியாக சிவதனுசு தேவரதரின் வம்சமான ஜனகரிடம் இருந்தது.
 
==இராமர் சிவதனுசு==
விதேஹ ராஜாக்கள் வம்சத்திலே வந்த ஜனகரின் கைகளுக்கு வந்தது. ஜனகரின் மகளான சீதையின் சுயம்வரத்தில் சிவதனுசான பிநாகத்தின் நாணேற்றும் போட்டி நடந்தது. அப்போட்டியில் இராமரின் கைகளால் வில் பூட்டப்படும் போது உடைந்தது.
 
[[படிமம்:Gopuram Madras.jpg|thumb|கோபுரச் சுதைச் சிற்பத்தில் சிவபெருமான் பீநாகத்துடன் திரிபுரம் எரிக்கச் செல்லுதல்]]
 
==இலக்கியத்தில்==
:வியலாய்க் கொண்ட தென்னென்றேன்
::விளங்கும் பிநாக மவைமூன்று - திருவருட்பா (பாடல் எண் - 1814)
வரி 12 ⟶ 23:
 
 
==காண்க==
 
==ஆதாரங்கள்==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/பிநாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது