தேவசகாயம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செம்மைப்படுத்தல்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
| website = [http://www.martyrdevasagayam.org/ அதிகாரப்பூர்வ தளம்]
}}
'''முத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பிள்ளை''' (''Blessed Devasahayam Pillai'') கன்னியாகுமரி மாவட்ட கிறித்தவர்களால் [[மறைசாட்சி]]யாக போற்றப்படும் தமிழர்மலையாளி ஆவார். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருமுழுக்குப் பெற்றபோது, "லாசர்" (Lazarus) என்பதன் தமிழ் பதமான "தேவசகாயம்" என்ற பெயரை பெற்றார். உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் அரசரின் கட்டளையை மீறி மதம் மாறியதால் இவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. தேவசகாயம் பிள்ளை இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவருக்கு [[அருளாளர் பட்டம்]] வழங்கி சிறப்பித்துள்ளது.<ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=32756 முத்திப்பேறு பெற்ற பட்டம்].</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/beatification-of-martyr-devasahayam-pillai-to-be-celebrated-today/article4155857.ece|title=Beatification of Martyr Devasahayam Pillai to be celebrated today|first1=Suresh|last1=Kumar|first2=Suresh|last2=Kumar|date=2 December 2012|publisher=|via=www.thehindu.com}}</ref>
 
== இளமைப் பருவம் ==
"https://ta.wikipedia.org/wiki/தேவசகாயம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது