"மார்ச் 8" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

857 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
*[[1868]] – சப்பானிய [[சாமுராய்]] சக்காய் நகரில் 11 பிரெஞ்சுக் கடற்படையினரைக் கொன்றான்.
*[[1906]] – [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்சில்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1908]] – [[திருநெல்வேலி எழுச்சி 1908]]: [[திருநெல்வேலி]]யில் [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானியர்]]களுக்கு எதிரான போராட்டத்தில் நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
*[[1910]] – ரேமொன்டே டெ லாரோச் என்ற பிரான்சியர் [[வானோடி]]க்கான உரிமத்தைப் பெற்று, உலகின் முதலாவது பெண் வானோடியானார்.
*[[1911]] – [[அனைத்துலக மகளிர் நாள்]] முதன் முதலாக [[டென்மார்க்]]கில் கொண்டாடப்பட்டது.
*[[1900]] – [[அவார்டு அயிக்கன்]], [[ஆர்வர்டு மார்க் I]] ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ. [[1973]])
*[[1914]] – [[யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்]], பெலருசிய-உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. [[1987]])
*[[1934]] – [[ம. லெ. தங்கப்பா]], தமிழக எழுத்தாளர் (இ. [[2018]])
*[[1936]] – [[ச. சாமிவேலு]], மலேசிய-இந்திய அரசியல்வாதி
*[[1940]] – [[செபஸ்தியான் செபமாலை]], ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர்
 
== இறப்புகள் ==
*[[1535]] – [[இராணி கர்ணாவதி]], இந்தியாவின் பூந்தி நகர இளவரசி
*[[1702]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்]] (பி. [[1650]])
*[[1723]] – [[கிறிஸ்டோபர் ரென்]], ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. [[1632]])
*[[1869]] – [[ஹெக்டர் பேர்லியோஸ்]], பிரான்சிய இசையமைப்பாளர் (பி. [[1803]])
*[[1873]] – [[ராபர்ட் வில்லியம் தாம்சன்]], [[ஸ்காட்லாந்து|ஸ்காட்லாந்தைச்]] சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. [[1822]])
*[[1922]] – [[குமாரசாமிப்புலவர்|அ. குமாரசாமிப் புலவர்]], ஈழத்துப் புலவர் (பி. [[1854]])
*[[1923]] – [[யோகான்னசு வான் டெர் வால்சு]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. [[1837]])
*[[1930]] – [[வில்லியம் டாஃப்ட்]], அமெரிக்காவின் 27வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. [[1857]])
*[[1971]] – [[ஹரோல்ட் லாயிட்]], அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. [[1893]])
*[[1974]] – [[ஜே. பி. சந்திரபாபு]], தமிழகத் திரைப்படப் பாடகர், நடிகர் (பி. [[1924]])
*[[1977]] – [[கிருஷன் சந்தர்]], இந்திய எழுத்தாளர் (பி. [[1914]])
*[[1988]] – [[அமர் சிங் சம்கிலா]], இந்தியப் பாடகர் (பி. [[1961]])
*[[2009]] – [[இராம்நாத் சாஸ்திரி]], இந்திய தோக்ரி மொழி எழுத்தாளர் (பி. [[1914]])
*[[2015]] – [[கி. பி. அரவிந்தன்]], ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. [[1953]])
*[[2015]] – [[வினோத் மேத்தா]], இந்தியப் பத்திரிகையாளர் (பி. [[1941]])
1,13,652

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2928529" இருந்து மீள்விக்கப்பட்டது