குயிலி (கதாபாத்திரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
[[சிவகங்கை]] மன்னர் [[முத்து வடுகநாதர்|முத்துவடுகநாதரை]] [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] அரசாங்கம் சுட்டுக்கொன்றது. 8 ஆண்டுகள் அவர் மனைவி [[வேலு நாச்சியார்]] தலைமறைவாக இருந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த வெற்றிவேல் என்பவரை குயிலி என்றபெண் குத்திக் கொன்றார். அதனால் வேலுநாச்சியார் தனது மெய்க்காப்பாளராக குயிலியை நியமித்தார். 1780 இல் வேலுநாச்சியார் மானாமதுரை, திருப்பூர், திருப்பூவனம், காளையார்கோவில் போன்ற இடங்களை மீட்டார். மருதுபாண்டியர், ஹைதர் அலி ஆகியோரின் உதவியுடன் சிவகங்கையை மீட்க படையெடுத்தார் வேலுநாச்சியார்.
 
குயிலி என்பவள் வேலுநாச்சியாரின் போர்படையில் பெண்கள் படைக்குத் தலைமையேற்றியவர்.வேலுநாச்சியாரின் நம்பிக்கை பெண்ணாகவும் திகழ்ந்தவள்.வெள்ளையரின் வெள்ளையரை எதிர்த்து போரிடும் போது சிவகங்கை அரண்மனையில் வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு இருந்ததால் அப்பகுதிக்குள் யாரும் செல்ல அனுமதி இல்லை. சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் [[நவராத்திரி]] விழாவிற்காக [[விஜயதசமி]] அன்று [[கொலு]] தரிசனத்திற்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இதைப் பயன்படுத்தி பெண்கள் படையில் முதற்கட்டச் செயல்பாடாக குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக நியமித்து அனுப்பினார். தன்அதன் உடம்பில்பின்னர் எரிதன் நெய்யைஉடலில் ஊற்றிஎண்ணை தீ வைத்துபூசி வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குதித்துபுகுந்து தற்கொலைதன்னைத்தானே தாக்குதல்தீவைத்துக்கொண்டு நடத்திஅயுதக்கிடங்கை ஆயுதங்களை அழித்தாள்அழித்தாள. வெற்றிக்குத் தேவை வீரம் மட்டுமல்ல விவேகம் என்பதை உணர்ந்து உலகிலேயே முதன்முதலாக மனித வெடிகுண்டாகச் செயல்பட ஒரு பெண்ணை அனுப்பிய மிகத் துணிவான முடிவினை எடுத்திருந்தார் வேலு நாச்சியார்<ref>[https://www. தற்கொலைப் படை எனும் தனிப்பிரிவு அமைக்க இச்சம்பவம் முன் உதாரணமாக அமைந்ததுdinamani.com/editorial-articles/special-stories/2017/oct/23/kuliyi-in-velu-nachiyar-suicide-squad-2794680.htmɭ]</ref>
தனக்காக உயிர் நீத்த உடையாளையும்,நாட்டுக்காக உயிரை விட்ட குயிலியையும் வேலு நாச்சியார் சிறப்பு வழிபாடுகள் செய்தார். இன்றளவும் கொல்லங்குடி வெட்டுடை காளியம்மன் கோயிலில் அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது.https://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/oct/23/kuliyi-in-velu-nachiyar-suicide-squad-2794680.html
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== சர்ச்சைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குயிலி_(கதாபாத்திரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது