சைபீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 75:
}}
 
'''சைபீரியா''' (''Siberia'', [[ரஷ்ய மொழி]]: Сиби́рь, ''சிபீர்'') என்பது [[வடக்கு]] [[ஆசியா]]வின் பெரும்பாலும் முழுப்பகுதியையும் உள்ளடக்கிய ஒரு பெரு நிலப்பரப்பைக் குறிக்கிறது. இப்பகுதி தற்போதைய [[ரஷ்யா|ரஷ்யக் கூட்டமைப்பின்]] நடு மற்றும் கிழக்குப் பெரு நிலப்பரப்பில் உள்ளது. முன்னாள் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தின்]] ஆரம்பத்தில் இருந்தும், [[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் இருந்தான [[ரஷ்யப் பேரரசு|ரஷ்யப் பேரரசின்]] பகுதியிலும் சைபீரியா இருந்தது. [[புவியியல்]] ரீதியாக, இது [[யூரல் மலைகள்|யூரல் மலைகளின்]] கிழக்கு வரையும், [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்]] மற்றும் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் கடல்களின்]] [[வடிகால்]]கள் வரையும், ஆர்க்டிக் கடலின் தெற்கே வட-மேற்கு [[கசக்ஸ்தான்]] வரையும், [[மங்கோலியா]], [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]] வரையும் பரந்திருக்கிறது<ref>[http://encycl.yandex.ru/dict/bse/article/00070/76500.htm?text=%D0%A1%D0%B8%D0%B1%D0%B8%D1%80%D1%8C Great Soviet Encyclopedia (in Russian)]</ref>. ரஷ்யாவின் 77 விழுக்காட்டு நிலப்பகுதியை (13.1 மில்லியன் சதுர கிலோமீட்டர்) சைபீரியா கொண்டுள்ளது. ஆனாலும் இங்கு ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 3023 விழுக்காட்டினரே (4233.276 மில்லியன் மக்கள்) இங்கு வாழ்கின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சைபீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது