விசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
| birth_year = [[1941]]
| birth_place = [[தமிழ்நாடு]],
| death_date = 22 மார்ச் 2020 (வயது 74)
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]].
| death_year = [[2020]]
| occupation = இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர்
| yearsactive = 1981-2016
}}
'''விசு''' (1941-2016) ஒரு [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். [[1941]]-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய ''[[சம்சாரம் அது மின்சாரம்]]'' திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது(Remake){{citation needed}}. இத்திரைப்படம் [[1986]]-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான [[பிலிம் பேர் விருது|பிலிம் பேர் விருதை]] பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான [[கே. பாலச்சந்தர்|கே. பாலச்சந்தரிடம்]] உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் [[சமூகத் திரைப்படம்|சமூக]], [[குடும்பத் திரைப்படம்|குடும்பத் திரைப்பட]] வகையைச் சேர்ந்ததாகும்
 
==திரைத்துறையில்==
"https://ta.wikipedia.org/wiki/விசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது