முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
* கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் பாலுட்டி சீராட்டி வளர்க்கப்பட்டவன்.
* சண்முகன் - ஆறு முகங்களை ஒன்றாக அன்னை பராசக்தி சேர்த்து அழகுமுகமாக ஆனதால் சண்முகம் அல்லது திருமுகம் எனப்படுகிறது.
* தண்டாயுத பாணிதண்டாயுதபாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன். (பண்டார நாயகன்)
* வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
* சுப்ரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன். அல்லது இனியவன் என்றும் பொருள்
வரிசை 58:
* சேந்தன் - தன்னை வணங்கும் பக்தர்களை இன வெறுபாடின்றி ஒன்றினைந்து சேர்த்து வைப்பதால் சேந்தன் என பெயர்
* விசாகன் - முருகன் விசாக நட்சத்திரத்தில் அவதரித்ததால் விசாகன் என பெயர் ஏற்பட்டது
* சுரேஷன் - வட மாநிலங்களில் முருகனைஅழகுக்கு அழைக்கபடும்சுரேசன் பெயர்என்று பொருள் முருகன் அழகுக்கு சுரேசன்அதிபதி என்றும்என்பதாலும் பொருள்இப்பெயர் ஏற்பட்டது.
* செவ்வேல் - சேவல்வேல் என்பதை மறுவி கால போக்கில் செவ்வேல் என மாறியது
* கடம்பன் - சிவகணங்களில் ஒருவனான கடம்பனை முருகன் தனது உதவியாளனாக சேர்த்து கொண்டதால் இப்பெயர் காரணம்ஏற்பட்டது.
* சிவகுமரன் - சிவபெருமாளின் திருமகன் அல்லது சிவனின் குமரன் என்பதேயாகும்.
* வேலாயுதன் - முருகன் தனது கையில் இருக்கும் வேலையே ஆயுதமாக உடையவன்.
* ஆண்டியப்பன் - ஞானபழம் கிடைக்காமல் ஏமாந்த நிலையில் கோமண ஆண்டியாக நின்றவன்
* கந்தசாமி - தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து தொன்றியதால் இப்பெயர் ஏற்பட்டது.
* செந்தில்நாதன் - சிந்தனைசிற்பி என்றும் சிந்தனைநாதன் என்பதை மறுவி செந்தில்நாதன் ஆக மாறியது அதாவது உயர்முருகன் சிந்தனைதனது உயர் செய்துசிந்தனையால் பத்மாசூரனை அழித்ததால் இப்பெயர் ஏற்பட்டது
* வேந்தன் - மலை அரசன் , மலை வேந்தன்
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.
வரிசை 75:
* சரவண பொய்கையில் மிதந்ததால் சரவணபவன்.
* கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
* தாமரை மலரின் கந்தகத்தில் தொன்றியதால் கந்தன்
* அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் கந்தன்
* ஆறுமுகங்களையும் ஒன்றாக அன்னை பராசக்தி இணைத்து ஒருவராக மாற்றியதால் சண்முகம் / திருமுகம்
* ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன் / சண்முகன்
 
இப்படி தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கு பின்பு ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/முருகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது