சந்திரகிரி கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விபரம் சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎வரலாறு: விபரம் சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
==வரலாறு==
[[File:A wall of the fort on the steep hill.JPG|thumb| செங்குத்தான மலை மீது கோட்டையின் சுவர்]]
1367ல் [[விஜயநகரப் பேரரசு]] ஆட்சிக்கு வருவதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், சந்திரகிரி பகுதியை ஆண்ட யாதவ நாயுடுநாயக்க மன்னர்களால் சந்திரகிரி கோட்டை கட்டப்பட்டது.
 
விஜயநகரப் பேரரசர் [[சாளுவ நரசிம்ம தேவ ராயன்]] (1485-1491) காலம் முதல் இக்கோட்டை புகழ் பெற்று விளங்கியது. விஜயநகரப் பேரரசரசின் நான்காவது தலைநகரமாக சந்திரகிரி கோட்டை விளங்கியது. <ref name=cycle>{{cite news|title=Day-trip down history lane|publisher=[[தி இந்து]]|work=Metro Plus|date=16 April 2018|last=Moulana|first=Ramanujar|page=4|location=Chennai}}</ref>கோல்கொண்டா சுல்தான், பெனுகொண்டாவை <ref>[https://en.wikipedia.org/wiki/Penukonda Penukonda]</ref> தாக்கியபோது, விஜயநகர மன்னர்கள், சந்திரகிரி கோட்டையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். 1646ல் சந்திரகிரி கோட்டை [[கோல்கொண்டா]]வுடன் இணைக்கப்பட்டு, [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியத்தின்]] ஆட்சியின் கீழ் சென்றது.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரகிரி_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது