சியேரா லியோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 57:
|footnotes = <sup>1</sup> 2007 தரவுகளின் படி
}}
'''சியேரா லியோனிக் குடியரசு''' (''Republic of Sierra Leone'') என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் '''சியேரா லியோனி''' ஒரு [[மேற்கு ஆபிரிக்கா|மேற்கு ஆபிரிக்க]] நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே [[கென்யாகினி]]வும் தெற்கே [[லைபீரியா]]வும் மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலும்]] அமைந்துள்ளன. சியேரா லியோனி என்ற பெயரானது [[போர்த்துக்கல்|போத்துக்கீசிய]] மொழியில் "சிங்கக் குகை" எனப் பொருள். [[1700கள்|1700களில்]] இந்நாடு அடிமை வியாபாரத்தின் முக்கிய இடமாக அமைந்தது. இதன் தலைநகர் பிறீடவுண் (Freetown). சியேரா லியோனி நிறுவனமானது அமெரிக்க விடுதலைப் போரில் [[பிரித்தானியா|பிரித்தானியர்]]களுக்காகப் போரிட்ட [[அமெரிக்க ஆபிரிக்கர்]]களுக்கு ஒரு தங்குமிடமாக அமைந்தது. [[1808]] இல் இந்தபிரதேசமானது பிரித்தானியக் குடியாட்சிக்குட்பட்டது. [[1961]] இல் இந்நாடு விடுதலை அடைந்தது. [[1991]] இலிருந்து [[2002]] ஆம் ஆண்டு வரை புரட்சிவாதிகளினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தப் புரட்சியானது [[ஐக்கிய நாடுகள்]] மற்றும் [[பிரித்தானியா]] இராணுவத்தின் உதவியுடன் 17,000 இராணுவத்தினரதும் புரட்சிவாதிகளினதும் ஆயுதங்களையும் களைந்தனர். [[2002]] ஆம் ஆண்டில் இருந்து சியேரா லியோனி நாட்டு மக்கள் அமைதியை அனுபவிக்கின்றனர். இந்நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 38 ஆண்டுகளும் பெண்களுக்கு 42 உம் ஆகும்
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சியேரா_லியோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது