முதல் அலை பெண்ணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
'''முதல் அலை பெண்ணியம்''' என்பது [[பெண்ணியம்|பெண்ணிய]] இயக்கத்தின் முதற்கட்ட காலகட்டத்தைக் குறிக்கிறது. 19 ம் நூற்றாண்டிலும் 20 ம் நூற்றாண்டிலும் [[ஐக்கிய அமெரிக்கா]]விலும், [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] பெண்களின் [[அரசியல் உரிமை]]களை, குறிப்பாக பெண்களின் [[வாக்குரிமை]], [[சொத்துரிமை]] போன்றவற்றை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முதல் அலை பெண்ணியமாகக் கருதப்படுகிறது.
 
== நூல்தொகை ==
== புத்தகம் விவரணம் ==
{{refbegin}}
* Dicker, Rory Cooke. (2008) ''A History of U.S. Feminisms''. Berkeley: Seal Press. {{ISBN|1-58005-234-7}}
"https://ta.wikipedia.org/wiki/முதல்_அலை_பெண்ணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது