வில்லெம் சான்சூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Duyfken replica, Swan River.jpg|right|thumb|வில்லெம் ஜான்சூன் பயணம் செய்த ''டுயிஃப்க்கன்'' கப்பலின் மாதிரி வடிவம்]]
'''வில்லெம் ஜான்சூன்''' (''Willem Janszoon'', அண். [[1570]] - [[1630]]), [[டச்சு]] கடற்பயணியும் குடியேற்ற ஆளுநரும் ஆவார். இவரே [[ஆஸ்திரேலியா]]வின் கரையை முதன் முதலில் கண்ட [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] ஆவார். இவர் '''வில்லெம் ஜான்ஸ்''' எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அனேகமாக [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] [[ஆம்ஸ்டர்டாம்|ஆம்ஸ்டர்டாமில்]] பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/வில்லெம்_சான்சூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது