விக்கிப்பீடியா பேச்சு:சத்திய சோதனை போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இன்னொரு கேள்வி
No edit summary
வரிசை 7:
 
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:24, 31 மார்ச் 2020 (UTC)
:{{ping|Ravidreams}} http://www.tamilunltd.com/ இங்கே அந்த அமைப்பினைப் பற்றி பார்க்கலாம். இப்போட்டி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பல்வேறு கல்லூரிகளில் கணித்தமிழ் பயிற்சிகளை எடுத்து வருகிறார் என்பதால் பரிசு மற்றும் பரப்புரையில் பங்கெடுப்பார்கள். மேலும் வேறுவகைகளில் அவர்களின் பங்களிப்பு இறுதி செய்யவில்லை. எளிமையாக இருக்க வேண்டும் என்பதால் பிழை திருத்தம் என்று மட்டும் போட்டிக்கு எடுக்கிறோம். அதனால் பிழை சோதனைப் போட்டி என்று அடிப்படையில் திரைப்பட வசனத்தை எதார்த்தமாக வைத்தது, வேறு தலைப்பையும் பரிந்துரைக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பதால் விக்கிப்பீடியாவுடன் இணைந்து என்று இடப்பட்டுள்ளது, மாற்றுக் கருத்திருந்தால் அதை நீக்கிவிடலாம். அநிதம் அமைப்பின் பொறுப்பில் நடத்தலாம் அல்லது வேறு மாற்றுக் கருத்திருந்தால் போட்டியைக் கைவிடலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 11:13, 31 மார்ச் 2020 (UTC)
Return to the project page "சத்திய சோதனை போட்டி".