முதல் அலை பெண்ணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
மேரி வுல்சுட்டோன்கிராஃப்ட் எழுதிய காலம் உரூசோ, அறிவொளிக்கால மெய்யியலாலும் உர்க்கொண்ட்தாகும். முறுமலர்ச்சிக்கால மக்களாட்சித் தந்தை கருத்தியலான பாகுபாடற்ற ஆண், பெண் சமனிலையோடு வாழும் குறிக்கோள்நிலைச் சமூகத்தை வரையறுத்தார். வுல்சுட்டோன்கிராஃப்ட் , அவரது சம காலத்தினர் பெண்களை விவாதத்தில் விலக்கியதை உரூசோ சுட்டிக் காட்டினார். பின்னர் வுல்சுட்டோன் உரூசோவின் எண்ணக்கருக்களைப் பின்பற்றி எழுதினார்.<ref>{{Cite journal|last=Reuter|first=Martina|year=2017|title=Jean-Jacques Rousseau and Mary Wollstonecraft on the imagination|doi=10.1080/09608788.2017.1334188|journal=British Journal for the History of Philosophy|volume=25|issue=6|pages=1138–1160}}</ref> முதலில் இவர் கருத்து உ+ஊசோவுடன் முரண்பட்டாலும், வுல்சுட்டோன்கிராஃப்ட் உரூசோவின் சமூகத்தைப் பாலின சமனிலையை இணைத்து விரிவாக்கினார்.
 
வுல்சுட்டோன்கிராஃப்ட் 1972 இல் ''மகளிர் உரிமைக்கான மறுப்பு]]'' எனும் தன் முதல் பெண்ணிய நூலை வெளியிட்டார். இந்நூலில் இவர் தனது 1790 இல் வெளியிட்ட சிறுநூலை விரிவாக்கி பால்களுக்கான சமூக, அறவியல் சமமைக்காக வாதிட்டார். இவர் பிறகு ஆடவர் உரிமைக்கான மறுப்பு எனும் புதினத்தையும் எழுதினார். அடுத்த அவரது முடிவுறாத புதினம், ''(Maria: or, The Wrongs of Woman|Maria) பெண்களின் குற்றங்கள்'' வன்மையான விவாதத்துக்கு உள்ளாகியது. இதில் இவர் பெண்களின் பாலியல் அவாக்களை வெளியிட்டிருந்தார். இவர் இளமையிலேயே இறந்தார். அவரது கணவர் வில்லியம் கோத்வின் எனும் மெய்யியலாளர் ஆவார். இவர் வுல்சுட்டோன்கிராஃப்ட்டினது வாழ்க்கையின் மலரும் நினைவுகளி வெளியிட்டார். இது வுல்சுட்டோன்கிராஃப்டின் புகழை, இவர் நினைத்தமைக்கு மாறாக, பின் தலைமுறைகளிடையே குறைத்துவிட்டது.
 
வுல்சுட்டோன்கிராஃப்ட் பிரித்தானிய பெண்னிய இயக்கத்தின், பெண்ணிய வரலாற்றின் அன்னையாகப் போற்ரப்படுகிறார். இவரது எண்ணக்கருக்கள் பெண்வாக்குரிமைப் போராளிகளின் சிந்தனையை வென்றெடுத்தது.<ref>{{cite book|last1=Tauchert|first1=Ashley|title=Mary Wollstonecraft and the Accent of the Feminine|date=2002|publisher=Palgrave|location=New York|isbn=9780230287358|page=5}}</ref>
 
==மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/முதல்_அலை_பெண்ணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது