எம். வி. வெங்கட்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
'''எம். வி. வெங்கட்ராம்''' (பிறப்பு:[[மே 18]], [[1920]] - [[ஜனவரி 17]], [[2000]]) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி]]யில் வெளியானது. [[1993]] ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ன்றஎன்ற புதினத்திற்கு [[சாகித்ய அகாதமி விருது]] கிடைத்தது.
 
[[1920]] ஆம் ஆண்டு [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] [[சௌராஷ்டிர மொழி|சௌராஷ்டிர]]க் குடும்பத்தில் பிறந்தவர். பி.ஏ., [[பொருளாதாரம்]] படித்தவர். பட்டுமணிக்கொடிக்குப் ஜரிகைபின்னர் தொழில்[[1941]]-[[1946]] காலகட்டத்தில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகியவற்றில் அடிக்கடி எழுதி வந்தார்; அப்போது அவர் கும்பகோணத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்து வந்தவர்கொண்டிருந்தாலும், இலக்கியப் படைப்புத் தொழிலில் அபார ஈடுபாடு காட்டி வந்தார்.

கும்பகோணத்தில் பட்டுச் சரிகை வணிகம் நொடித்துப் போய், பின்னர் 1965-1970 காலகட்டத்தில் முழுநேர எழுத்தாளர் ஆனார். இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவரது புதினங்களில் வேள்வித் தீ, நித்ய கன்னி இரண்டும் மிக முக்கியமானவை. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் என்ற தலைப்பில் முப்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவரது "காதுகள்" தமிழ் நாவல் வரிசையில் தனித்துவமானது. சிறந்த மொழிபெயர்ப்பாளருமான வெங்கட்ராம், ஆங்கிலத்தில் இருந்து நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். [[1948]] இல் "தேனீ" என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.
 
==வெளி இணைப்புகள்==
* [http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997256960572358.html எம்.வி.வெங்கட்ராம்]
* [http://www.viruba.com/atotalbooks.aspx?id=780 எம்.வி.வெங்கட்ராம் எழுதிய நூல்களின் தொகுப்பு]
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=60209173&format=html&edition_id=20020917 ஆழத்தில் உறங்கும் கனவு (எனக்குப் பிடித்த கதைகள் - 27 -எம்.வி.வெங்கட்ராமின் 'இனி புதிதாய் ') பாவண்ணன்]
 
* [http://www.ambalam.com/idhal/special/2000/february/Special20_02.html எம்.வி.வி: இறுதியில் வென்ற பேனா வீரர்! தி.க.சிவசங்கரன்]
* [http://kundavai.wordpress.com/2008/02/11/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf/ நித்யகன்னி]
* [http://tamilnesam.blogspot.com/2008/05/blog-post_5336.html எம்.வி.வெங்கட்ராம்.....பின்னிரவின் மழை…]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எம்._வி._வெங்கட்ராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது