ஐக்கிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 90:
 
== அரசியல் ==
ஐக்கிய இராச்சியம்பேரரசு ஒருஓர் [[அரசியல்சட்ட முடியாட்சி]]யாகும் (''constitutional monarchy''). அதை அரசாளும் அதிகாரம் [[பிரதமர்|பிரதமரின்]] தலைமையிலுள்ள [[ஐக்கிய இராச்சிய அரசின் துறைகள்|அரசிடம்]] உள்ளது. பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் கொண்டது [[ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சரவை|அமைச்சரவை]]. மகுடாதிபதிக்கு ஆலோசனைகள் வழங்கும் [[ஆலோசனைக்குழு]]வில் (privy council) அமைச்சரவை ஒரு துணைக்குழுவாகும். அரசாளும் உரிமையைக் கொண்ட [[பிரித்தானிய மன்னர்|மன்னர்]], [[நாட்டின் தலைவர்|நாட்டின் தலைவராகத்]] திகழ்கிறார். எனினும், நடைமுறையில் அவரது அரசு கீழவையான [[பிரித்தானிய மக்களவை|மக்களவைக்குக்]] (British (''House of Commons'') கட்டுப்பட்டே செயல்பட இயலும். மக்களவையானது ஐக்கிய இராச்சியத்தின்பேரரசின் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப் பட்ட ஒரே [[ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றம்|பாராளுமன்ற]] அவையாகும். மரபுவழிப் படி, அமைச்சர்கள் [[பாராளுமன்ற உறுப்பினர்கள்|பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து]] (''members of the Commons'') தேர்வு செய்யப் படுகிறார்கள். வெகு சிலர் மேலவையான [[பிரபுக்களவை]]யிலிருந்தும் (''British House of Lords'') நியமிக்கப் படுகிறார்கள். அமைச்சர்கள் ஆலோசனைக்குழுவுக்கும் சேர்த்தே நியமனம் செய்யப் படுகிறார்கள். இவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் உண்டு. பொதுவாக, மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே பிரதமராகக் கண்டுகொள்ளப் பட்டு மன்னரால் (அரசியால்) அரசாங்கம் அமைக்கும்படி உத்தரவிடப்படுவார். இதற்கு அவருக்கு மக்களவையின் ஆதரவு இருப்பது அவசியம். தற்போதைய பிரதமர் '''[[போரிஸ் ஜான்சன்]]''' ஆவார். 2019ஆம் ஆண்டு முதல் பதவியிலிருக்கிறார்.
 
ஐக்கிய இராச்சியத்தின்பேரரசின் ஏகாதிபத்தியப் பின்புலத்தின் விளைவாக, பிரித்தானிய அரசமைப்பு உலகெங்கும் பின்பற்றப் படுகிறது. பிரித்தானியப் பாணிப் பாராளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள், [[வெஸ்ட்மின்ஸ்டர் அரசாட்சி முறை]]யைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்றன.
தற்போதைய முடிக்குரியவர் [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசெபெத்|இராணிஅரசி எலிசெபெத் II]] (''Queen Elizebeth II'') ஆவார். இவர் [[1952]]ஆம் ஆண்டு அரியணை ஏற்று, [[1953]]ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டார். நவீன கால ஐக்கிய இராச்சியத்தில்பேரரசில் முடிக்குரியவரின் பங்கு என்பது, பொதுவாகப் பெயரளவில்தான், எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல. அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு. வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள்குறித்து தெரியப்படுத்துவார். அரசுச் சட்ட ஆசிரியர் [[வால்டர் பேக்ஹாட்]] (''Walter Bagehot''), முடிக்குரியவருக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார்: கலந்தாலோசிக்கப்படும் உரிமை, அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை. இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும், தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன — உதாரணம், "[[தொங்கு பாராளுமன்றம்]]" ஏற்பட்ட பொழுதெல்லாம். ஒவ்வொரு வருடமும், பொதுவாக நவம்பர் மாதத்தில், இராணிஅரசி அவர்கள் [[ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றம்|பாராளுமன்றத்தைத்]] துவக்கி வைத்து, அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள்குறித்த சிறப்புரையை வழங்குவார்.
 
இராணிஅரசி அவர்கள் பாராளுமன்றத்தின் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகக் கருதப் படுகிறார். பாராளுமன்றத்திற்கு, கூடும் அதிகாரத்தையும், சட்டங்களியற்றும் அதிகாரத்தையும் மேன்மைமிகு இராணிஅரசி அவர்களே வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு [[பாராளுமன்ற சட்டவரைவு]] மேன்மைமிகு இராணிஅரசி அவர்கள் கையொப்பமிடும் வரை சட்டமாக அங்கீகாரம் பெறாது. இத்தகைய இராச அங்கீகாரம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட எந்த மசோதாவுக்கும் மறுக்கப் பட்டதில்லை ( ஒரே ஒரு முறை [[பெரிய பிரித்தானியாவின் ஆன்|இராணிஅரசி ஆன்]] (Queen Anne) [[1708]]ஆம் ஆண்டில் அவ்வாறு செய்ததைத் தவிர). மேன்மைமிகு இராணி அவர்கள் செய்யும் இன்னொரு பணி, நாட்டிற்குப் பெருந் தொண்டாற்றியவர்களுக்குப் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கிக் கௌரவிப்பதாகும்.
 
முடிக்குரியவரே நாட்டின் தலைவராகவும் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும் திகழ்கிறார். பிரித்தானிய அரசும் அதிகாரபூர்வமாக ''மேன்மைமிகு இராணியின் ஐக்கிய இராச்சியத்தின் அரசு'' என்றே அழைக்கப் படுகிறது. இராணியால் நியமிக்கப் பட்டதாகக் கருதப்படும் [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரதமரே]], அரசாங்கத்தின் தலைவராவார். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, போர் தொடுப்பது போன்ற எல்லா வெளியுறவுக் கொள்கைகளும், மேன்மைமிகு இராணி அவர்களின் பெயரிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரே நீதியின் பிறப்பிடமாவார். அனைத்துக் குற்றப் பத்திரிக்கைகளும் முடிக்குரியவரின் பெயரிலேயே எழுதப் படுகின்றன (அரசரானால் "ரெக்ஸ்" என்ற பெயரிலும், அரசியானால் "ரெசினா" என்ற பெயரிலும்). ''மேன்மைமிகு இராணியின் போர்ப்படை '' என்றழைக்கப்படும் [[பிரித்தானியப் போர்ப்படை]]க்கும் அவரே [[தலைமைத் தளபதி]]யாவார்.
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது