திசூரி வன்னியாராச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 3:
 
== குழந்தைப்பருவம் ==
வன்னியராச்சி செப்டம்பர் 25, 1993 இல் இலங்கையில் பிறந்தார். இவரின் [[தாய்]] மல்ராஜி வன்னியராச்சி  ஒரு சமூக செயற்பாட்டாளர் மற்றும் [[எழுத்தாளர்]] ஆவார். இவரின் [[தந்தை]] இலங்கை இராணுவ மேஜர். ஜெனரல் சுனில் வன்னியராச்சி ஆவார்.<ref>{{cite web|url=http://www.ft.lk/2014/09/20/the-terrorists-daughter/|title=Archived copy|accessdate=2014-11-20|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20141127164245/http://www.ft.lk/2014/09/20/the-terrorists-daughter/|archivedate=27 November 2014|df=dmy-all}}</ref> [[ஈழப் போர்]] நடந்து கொண்டிருந்த சமயத்தில் இவர் இலங்கையில் படித்துக் கொண்டிருந்தார்.<ref>{{cite web|url=https://www.goodreads.com/author/show/2889505.Thisuri_Wanniarachchi|title=Thisuri Wanniarachchi|website=Goodreads.com|accessdate=30 October 2017}}</ref> கொழும்பு , இலங்கையில் உள்ள புனித ''பிரிட்ஜெட்ஸ்'' மாடப் பள்ளியில் துவக்க மற்றும் இடைநிலைக் கல்வியினைப் பயின்றார். பின் அவர் கொழும்புவில்கொழும்பில் உள்ள பிரிட்டிசுப் பள்ளியில் முழு உதவித் தொகையுடன் பயின்றார்.<ref>{{cite web|url=http://thisuriwanniarachchi.com/about/|title=Thisuri Wanniarachchi|date=30 November 2011|website=Thisuriwanniarachchi.com|accessdate=30 October 2017}}</ref>
 
== நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திசூரி_வன்னியாராச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது