பல்லவி சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 23:
== வாழ்க்கை வரலாறு ==
 
உலக இளையோர் சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டிகளின் வெவ்வேறு வயது பிரிவு போட்டிகளில் பல்லவி சா கலந்து கொண்டுள்ளார். 2001 ஆம் ஆண்டில் கொழும்புவில்கொழும்பில் நடைபெற்ற பெண்கள் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தின் போட்டியின் ஆசிய மண்டல போட்டியில் பல்லவி வெற்றி பெற்றார்<ref>{{cite web|url=https://www.thehindu.com/thehindu/2001/05/15/stories/0715020q.htm|title=The Hindu : Pallavi capable of bringing more laurels to India|website=www.thehindu.com}}</ref>. பெண்கள் உலக சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டியின் வெளியேற்றும் சுற்று போட்டியில் பங்கேற்ற இவர் அண்டோவனேட்டா சிடெஃபனோவாவிடம் தோற்று வெளியேறினார்<ref>{{cite web|url=https://www.mark-weeks.com/chess/a1wo$wix.htm|title=2001-02 FIDE Knockout Matches : World Chess Championship (women)|website=www.mark-weeks.com}}</ref>.
 
பெண்கள் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் இவர் இந்தியாவின் சார்பில் பங்கேற்று விளையாடினார்:<ref>{{cite web|url=http://www.olimpbase.org/playersw/u86kgimg.html|title=OlimpBase :: Women's Chess Olympiads :: Pallavi G. Shah|website=www.olimpbase.org}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பல்லவி_சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது