"ம. கோ. இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== தனிப்பட்ட வாழ்க்கை ==
=== இளமைப் பருவம் ===
இராமச்சந்திரன் [[இலங்கை]]யில் உள்ள [[கண்டி]]க்கு அருகேயுள்ள [[நாவலப்பிட்டி]] என்ற இடத்தில் கோபாலன் மேனன் - சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார்.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:10-8-1952, பக்கம் 3</ref><ref>[http://www.tamilnation.co/hundredtamils/mgr.htm எம்.ஜி.ஆர். வாழ்க்கை]</ref><ref name="bbctamil">{{cite news |first = ஜெகதீசன் |last = எல்.ஆர். |author = |coauthors =| url = http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/ |title = ஆளும் அரிதாரம் |work = |publisher = [[பி.பி.சி.]] |pages = |page = |date = |accessdate = 2006-11-08 |language = தமிழ் }}</ref>
 
அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக [[கேரளா]]வில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு [[அந்தமான் சிறை|அந்தமான்தீவில்]] உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமார் 20 சிறை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தார். பின்பு மனைவி சத்யபாமா, இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையை இராஜினாமா செய்து விட்டார். அந்த இராஜினாமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலயர்கள் பயங்கர சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினர். அதற்கு காரணமாக ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான ஆயுதக் கப்பலுக்கு டைனமெட் வெடி வைத்ததாகக் கூறி பொய்யான புகாரில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவர் குடும்பத்துடன் [[இலங்கை]]க்கு சென்று [[நாவலப்பிட்டி|நாவலப்பிட்டியில்]] கோபாலன் மேனன் நண்பர்கள் ஆன ராமன் பிள்ளை வேலு நாயர் அவர்கள் இலங்கை காவல் துறையில் பணியாற்றிவந்தார்கள். அவர்களின் உதவியுடன் அங்குள்ள ஒரு [[சிங்களம்|சிங்கள]] பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆக பணிபுரிந்து வந்தார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2954481" இருந்து மீள்விக்கப்பட்டது