2020 உருசியாவில் கொரோனாவைரசுத் தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"2020 coronavirus pandemic in Russia" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:50, 21 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

2019–20 கொரோனா வைரசுத்தொற்று உருசியாவில் சனவரி 31, 2020 அன்று முதன்முதலில் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டது.இவ்வைரசு தொற்றின் மையமாக அறியப்படும் சீனாவிடம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளமையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லை பகுதியில் கட்டுப்பாடுகளை விதித்தது.பின்னர் நாட்டின் பள்ளி கல்லூரிகளை காலவறையின்றி மூடியது மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறை படுத்தப்பட்டது.தொடக்கத்தில் தொற்று அதிகரிக்காத நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வேகமெடுத்தது

2020 coronavirus pandemic in Russia
Confirmed total cases per capita by federal subjects (as of 20 April 2020)
   1,000+ confirmed cases per million
   300–1,000 confirmed cases per million
   100–300 confirmed cases per million
   30–100 confirmed cases per million
   10–30 confirmed cases per million
Confirmed total cases by federal subjects (as of 20 April 2020)
  10,000+
  1,000–9,999
  100–999
  10–99
  1–9
நோய்COVID-19
தீநுண்மி திரிபுSARS-CoV-2
அமைவிடம்Russia
முதல் தொற்றுWuhan, Hubei, China
நோயாளி சுழியம்Tyumen and Chita
வந்தடைந்த நாள்31 January 2020
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்52,763[1][2][a]
குணமடைந்த நோயாளிகள்3,873[1][2][a]
இறப்புகள்
456[1][2][b][c]
அதிகாரப்பூர்வ இணையதளம்
стопкоронавирус.рф

ஏப்ரல் 21 நிலவரப்படி, நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மொத்தமாக 52,763 உறுதிப்படுத்தப்பட்ட நோய் தொற்றும், 3,873 நபர்கள் தொற்றி இருந்து மீண்டுள்ளதாகவும் தெறிவிக்கப்பட்டது 456 பேர் இந்நோயால் மரணமடைந்துள்ளனர் மற்றும் 2.14 மில்லியனுக்கும் அதிகமான சோதனைகள் நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ளன. வைரசு தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நகராக நாட்டின் தலைநகரம் மாஸ்கோ உள்ளது.

  1. 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Rus_Taskforce என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 2.2 "Коронавирус – симптомы, признаки, общая информация, ответы на вопросы — Минздрав России" (in ரஷியன்). Ministry of Health (Russia). பார்க்கப்பட்ட நாள் 19 April 2020.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found