பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2927011 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 1:
{{Infobox Organization
|name = பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு
|image = FIFA.svg
|size =
|motto = விளையாட்டுக்காக. உலகுக்காக. (For the Game. For the World)
|type = [[பன்னாட்டு விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பட்டியல்|விளையாட்டுக் கூட்டமைப்பு]]
|formation =
|headquarters = [[
|membership = [[ஆண்களுக்கான தேசிய கழகக் காற்பந்தாட்டக் குழுக்களின் பட்டியல்|211 தேசியக் கழகங்கள்]]
|leader_title = [[ஃபிஃபா தலைவர்களின் பட்டியல்|தலைவர்]]
|leader_name = [[Sepp Blatter]]
|language =
|website= [http://www.fifa.com/ www.fifa.com]
}}
'''பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு''' ([[பிரெஞ்சு மொழி]]: FIFA - '''''Fédération Internationale de Football Association''''') என்பது [[காற்பந்தாட்டம்|கழகக் காற்பந்தாட்ட]] விளையாட்டுக்கான உலகம் தழுவிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது பொதுவாக "ஃபிஃபா" என அறியப்படுகிறது. இப்பெயர், இக் கூட்டமைப்பின் பிரெஞ்சு மொழிப் பெயரான "Fédération Internationale de Football Association" என்பதன் சுருக்க வடிவம் ஆகும். இதன் தலைமையகம், [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] தலைநகரமான [[சூரிச்]] நகரில் அமைந்துள்ளது. உலக அளவில் நடைபெறும் முக்கியமான காற்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பைச் சாரும். இவற்றுள் முக்கியமானது "[[உலகக்கோப்பை காற்பந்து]]" (FIFA World Cup) ஆகும். இது 1930 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இக் கூட்டமைப்பில் 211 தேசியக் காற்பந்தாட்டக் கழகங்கள் உறுப்பினராக உள்ளன.
==கட்டமைப்பு==
வரிசை 42:
<references/>
==வெளி இணைப்புகள்==
*[http://www.bbc.com/tamil/global/2015/05/150527_fifa_arrests ஊழல் குற்றச்சாட்டில் பல ஃபிஃபா அதிகாரிகள் கைது]
|