ஏப்ரல் 28: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 6:
*[[1192]] – [[எருசலேம்]] மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டார்.
*[[1503]] – [[செரிஞோலா போர்]]: வரலாற்றில் முதல் தடவையாக [[ஐரோப்பா|ஐரோப்பிய]] சமர் ஒன்றில் [[வெடிமருந்து]] பயன்படுத்தப்பட்டது.
*[[1603]] &ndash; [[ஒல்லாந்தர் கால இலங்கை|டச்சு]]த் தளபதி டெ வீர்ட் என்பவனுக்கும் [[கண்டி இராச்சியம்|கண்டி]] மன்னர் [[முதலாம் விமலதர்மசூரியன்|முதலாம் விமலதர்மசூரியனுக்கும்]] இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.<ref name="FCD">{{cite journal | title=Remarkable events | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1611]] &ndash; உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] அமைக்கப்பட்டது.
*[[1758]] &ndash; [[இரகுநாதராவ்]] தலைமையில் [[மராட்டியப் பேரரசு|மரதர்கள்]] அட்டொக் (இன்றைய [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]]) [[துராணிப் பேரரசு|துராணியர்களிடம்]] இருந்து கைப்பற்றினர்.
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_28" இலிருந்து மீள்விக்கப்பட்டது