ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
*பின்பு அந்த திரைப்படம் 1954 ஆம் ஆண்டு [[ரத்த பாசம் (1954 திரைப்படம்)|ரத்த பாசம்]] என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஸ்ரீதர்.
 
*அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த [[இளங்கோவன்]] வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடியவர் ஸ்ரீதர். தொடக்கத்தில் [[எதிர்பாராதது]], [[மாமன் மகள் (1955 திரைப்படம்)|மாமன் மகள்]], [[அமரதீபம்]], [[மாதர் குல மாணிக்கம்]], [[யார் பையன்]], [[எங்கள் வீட்டு மகாலட்சுமி]], [[உத்தம புத்திரன் (1958 திரைப்படம்)|உத்தம புத்திரன்]], [[மஞ்சள் மகிமை]] போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
 
*ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான [[கல்யாணப்பரிசு]] [[ஜெமினி கணேசன்|ஜெமினிகணேசன்]], [[சரோஜாதேவி]] மற்றும் [[விஜயகுமாரி]] ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு முதல் தாயாரிப்பில் இருந்து இரண்டு வருடம் கழித்து 1959 ஆம் ஆண்டு வெளியானது.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீதர்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது