இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balurbala பக்கம் இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2013 என்பதை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2014 என்பதற்கு நகர்த்தினார்: வருடத்தினை தவறாகக் குறிப்பிட்டிருந்தேன்
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:Tigerramki.jpg|thumb|புலி]]
[[இந்தியா]]வில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 20132014 ஆம் ஆண்டிற்கான [[புலி]]களின் எண்ணிக்கை கணக்கெடுப்பின் முதல் கட்டம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தியதி தொடங்கியது. இந்தக் கணக்கெடுப்பானது நாடு தழுவிய அளவில்(synchronizing) நடைபெறும். இந்தக் கணக்கெடுப்பில் பல்வேறு சுற்றுச் சூழல் தன்னார்வ அமைப்புகளும் அரசுடன் இணைந்துள்ளது.<ref>http://www.bbc.co.uk/tamil/science/2013/12/131217_sciencedec17122013.shtml</ref>
==கணக்கெடுப்பின் நோக்கம்==
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதால் புலிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் [[புலிகள் பாதுகாப்புத் திட்டம்]] அமுல்படுத்தப்பட்டது. இதன்படி புலிகளின் பெருக்கத்தை அறிந்து கொள்வதற்காக இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.