பேனா (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
 
வரிசை 1:
'''பேனா''' [[கிழக்கிலங்கை]]யிலிருந்து [[2011]] இலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் காலாண்டு கவிதை [[இலக்கியம்|இலக்கியச்]] சிற்றேடு. இதன் பிரதம ஆசிரியராக ஜே. பிரோஸ்கான் செயற்படுகிறார். பேனா பதிப்பகத்தினரால் இவ்விதழ் வெளியிடப்படுகிறது.
 
இப்பிரதி துப்புளோ (Duplo) அச்சு முறையிலேயே வெளிவந்துள்ளது. இது கல்லச்சு முறையை ஒத்த அச்சுமுறையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பேனா_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது