மே 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
*[[1386]] – [[இங்கிலாந்து]]ம் [[போர்த்துகல்|போர்த்துகலும்]] வின்சர் மாளிகையில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இவ்வுடன்பாடு இப்போதும் நடைமுறையில் உள்ளது.
*[[1502]] – [[கொலம்பஸ்]] [[புதிய உலகம்|புதிய உலகிற்கான]] தனது கடைசிப் பயணத்தை (1502-1504) [[எசுப்பானியா]]வில் இருந்து தொடங்கினார்.
*[[1612]] &ndash; [[கண்டி இராச்சியம்|கண்டி]] மன்னர் [[கண்டியின் செனரத்|செனரத்]]துடன் மார்செலசு டி பொசோடர் தலைமையிலான [[ஒல்லாந்து|இடச்சு]]த் தூதுக்குழு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.<ref name="FCD">{{cite journal | title=Remarkable events | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1671]] &ndash; [[அயர்லாந்து]] இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் [[லண்டன் கோபுரம்|லண்டன் கோபுரத்தில்]] [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] அரச [[நகை]]களைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான்.
*[[1874]] &ndash; [[குதிரை]]யால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் [[பேருந்து|வண்டி]] [[பம்பாய்]] நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
வரி 50 ⟶ 51:
*[[1874]] &ndash; [[ஹாவர்ட் கார்ட்டர்]], ஆங்கிலேயத் தொல்லியலாளர் (இ. [[1939]])
*[[1921]] &ndash; [[சோபி சோல்]], செருமானிய செயற்பாட்டாளர் (இ. [[1943]])
*[[1944]] &ndash; [[சாரல்நாடன்]], இலங்கை மலையக எழுத்தாளர் (இ. [[2014]])
*[[1954]] &ndash; [[மல்லிகா சாராபாய்]], இந்திய சமூக ஆர்வலர்
*[[1955]] &ndash; [[டி. ராஜேந்தர்]], தமிழகத் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், இசைக் கலைஞர், அரசியல்வாதி
*[[1961]] &ndash; [[ஜோன் கோர்பெட்]], அமெரிக்க நடிகர்
*[[1988]] &ndash; [[சேசன் பெரியசாமி]], மொரிசியசு தமிழ்சைக்தமிழிசைக் கலைஞர்
*[[1992]] &ndash; [[சாய் பல்லவி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
"https://ta.wikipedia.org/wiki/மே_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது