"அனுமந்தீர்த்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,196 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
 
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|IST]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = <!-- [[Postalஅஞ்சல் Indexகுறியீட்டு Number|PINஎண்]] -->
| postal_code = 636902
| registration_plate =
| website =
}}
'''அனுமந்தீர்த்தம்''' (Hanumantheertham) [[கிருஷ்ணகிரி மாவட்டம்]] ஊத்தங்கரை வட்டத்தில் [[கட்டேரி ஊராட்சி]]யில் <ref>{{cite web |title=தமிழக சிற்றூர்களின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இது கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்டங்களைப் பிரிக்கும் ஓர் இடம். இந்த இடம் தற்போது சிறிய கிராமமாக இருந்தாலும் வரலாற்று சிறப்பு மிக்க ஓர் இடமாகும்.
 
== மக்கள்வகைப்பாடு ==
இந்த ஊரானது [[ஊத்தங்கரை]]யில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான [[கிருஷ்ணகிரி]]யில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான [[சென்னை]]யில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 444 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2694 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 912, பெண்களின் எண்ணிக்கை 854 என உள்ளது.<ref>https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/uthangarai/hanumantheertham.html</ref>
 
== ஊரில் உள்ள கோயில்கள் ==
* [[அனுமந்தீர்த்தம் அனுமந்தீசுவரர் சுவாமி கோயில்]]
6,046

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2968122" இருந்து மீள்விக்கப்பட்டது