மன அழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
துப்புரவு
வரிசை 13:
* ''உடற்றொழிலியல் இடர்கள்:'' [[தலைவலி]], [[நெஞ்சுவலி]] போன்ற [[வலி]]கள், [[வயிற்றுப்போக்கு]] (Diarrhoea) அல்லது [[மலச்சிக்கல்]], (Constipation), குமட்டல் (Nausea), தலைச்சுற்றல் (Dizziness), அதிகரித்த [[இதயத் துடிப்பு]]
* ''பழக்கவழக்கம் தொடர்பானவை:'' மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ உணவு உட்கொள்ளல், அதிக [[தூக்கம்]] அல்லது [[தூக்கமின்மை]], சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல், வேலைகளைப் பின்போடல், பொறுப்புக்களில் இருந்து ஒதுங்குதல், அதிகரிக்கும் [[மதுபானம்|மதுபான]]ப் பாவனை, [[போதைப்பொருள்]] பாவனை, [[புகைத்தல்]] போன்றவற்றுடன் நகம் கடித்தல் போன்ற ஒழுங்கற்ற பழக்கங்கள்.
 
'''[[மனச்சோர்வு|மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு நோய்]] (Depression)'''
 
*மனக்கவலை
*அதிகாலை தூக்கமின்மை
*மிகுந்த சோர்வு
*பசியின்மை
*எடை குறைவு
*அடிக்கடி அழுதல்
*தன்னம்பிக்கையின்மை
*எதிலும் ஆர்வமின்மை
*அதிகமான குற்ற உணர்வு
*அடிக்கடி தற்கொலை எண்ணங்கள்
 
'''மனச்சிதைவு நோய் (Schizophrenia)'''
 
*தொடர் துக்கமின்மை
*தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல்
*தனக்குத்தானே சிரித்துக் கொள்ளுதல்
*காதில் மாயக்குரல்கள் கேட்டல்
*அதிகமாக சந்தேகப்படுதல்
*அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு
*சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான எண்ணம்
*உடல் தூய்மை படிப்படியாகக் குறைதல்
 
'''மனப்பதட்ட நோய் - (Anxiety Disorder)'''
 
*நெஞ்சுப் படபடப்பு
*கை நடுக்கம்
*அதிகமாக வியர்த்தல்
*நெஞ்சுவலி
*எதிலும் கவனம் செலுத்த இயலாமை
*தூக்கக் குறைவு
*அடிக்கடி எரிச்சல் அடைதல்
*எதிர்மறையான எண்ணங்கள்
 
'''பய நோய் (Phobia)'''
 
*தனிமையில் இருக்க பயம்
*கூட்டத்தினைக் கண்டுபயம்
*புதிய நபர்களை எதிர்கொள்ளப் பயம்
*உயரமான இடங்களுக்குச் சென்றால் பயம்
*மூடிய இடங்களைக் கண்டு பயம்
*இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க்க நினைத்தும் இயலாத நிலை
*எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய்
*திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவதும், அவை தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை.
*ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது
*திரும்ப திரும்ப ஒரே செயலைச் செய்து கொண்டு இருப்பது
 
'''உதாரணமாக:'''
 
*திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல்
*பூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது
*பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது
*ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது.
*தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனப்பதற்றமும் ஏற்படுவது.
*குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.
 
'''ஆளுமை கோளாறுகள் (Personality Disorders)'''
 
*அடிக்கடி கோபம் கொள்ளுதல்
*குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள்
*மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்
*உடல் உறுப்புகளைத் தானே காயப்படுத்திக் கொள்ளல்
*கலவரங்களில் ஈடுபடுதல்
*சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல்
*மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல்
*பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாமை
*எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல்
*எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்
 
'''பெண்களும் மன அழுத்தங்களும்''' <br />
''மாதவிடாய் நாட்களுக்கு சிறிது முன்பாக''
*அதிக எரிச்சல்
*கோபம்
*சோர்வு
*பதற்றம்
*இவை, மாதவிடாய் முடிந்ததும் சரியாகிவிடும்.
''
கர்பிணி பெண்களும் மனநோய்களும்''
 
*குழந்தைகளுக்கு பால் ஊட்டாமை
*அடிக்கடி அழுதல்
*தூக்கமின்மை
*பசியின்மை
*தற்கொலை எண்ணங்கள்
*தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்தல்
 
'''முதியோர்களை பாதிக்கும் மனநோய்கள்'''
 
*தொடர் தூக்கமின்மை
*மறதி
*பொருட்களை வைத்த இடத்தை மறத்தல்
*நாள், கிழமை மறந்து விடுவது
*உறவினர், நண்பர்களை மறந்து விடுவது
*அடிக்கடி எரிச்சல் கோபம் கொள்வது
*பசியின்மை
 
'''இதர மனநோய்கள்'''
 
*சாமியாட்டம்
*புகை பிடித்தல்
*மது அருந்துதல்
*கணவன் மனைவி பிரச்சனைகள்
*மனரீதியான பாலியல் பிரச்சினைகள்
 
'''குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்'''
 
*குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்'''
*படிப்பில் கவனம் குறைதல்
*அதிக கோபம் கொள்ளுதல்
*அடிக்கடி எரிச்சல் அடைதல்
*படுக்கையில் சிறுநீர் கழித்தல்
*மிக மிக அதிக சுறுசுறுப்போடு, ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD)
*கீழ்படியாமை
*அடிக்கடி பொய் சொல்வது
*திருடுவது
*குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்பவருதல் (Breath holding spell)
*2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது)
*மிக பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums)
*நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance)
*குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் (Seperation anxiety disorder)
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மன_அழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது