"மாடர்ன் தியேட்டர்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

803 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
ஆதாரம் சேர்க்கப்பட்டது
(→‎குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்: படத்தின் பெயர் சேர்க்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(ஆதாரம் சேர்க்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| successor =
| foundation = 1935
| founder = [[டி. ஆர். சுந்தரம்|டி. ஆர். சுந்தரம் முதலியார்]]<ref>[https://drive.google.com/file/d/1-wZ2lODoyEY1V05XIn0hv2YmaOpJuoGJ/view?usp=drivesdk திருச்செங்கோடு வரலாறு, 1942, பக்கம் 4]</ref>
| founder = [[டி. ஆர். சுந்தரம்]]
| defunct = 1982
| location_city = ஏற்காடு சாலை, [[சேலம்]] - 636 008, [[தமிழ்நாடு]]
| locations =
| area_served = [[தமிழ்நாடு]]<br/>[[கேரளா]]<br />[[ஆந்திரப் பிரதேசம்]]
| key_people = [[டி. ஆர். சுந்தரம்|டி. ஆர். சுந்தரம் முதலியார்]]<ref>[https://drive.google.com/file/d/1-wZ2lODoyEY1V05XIn0hv2YmaOpJuoGJ/view?usp=drivesdk திருச்செங்கோடு வரலாறு, 1942, பக்கம் 4]</ref>
| key_people = [[டி. ஆர். சுந்தரம்]]
| industry = [[திரைப்படம்|திரைப்படங்கள்]]
| products = திரைப்படங்கள்
| intl =
}}
'''மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்''' (Modern Theaters Ltd) 1935ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம்|சேலத்தில்]] [[தி. இரா. சுந்தரம்|திருச்செங்கோடு. ராமலிங்கம் முதலியார். சுந்தரம்]]<ref>[https://drive.google.com/file/d/1-wZ2lODoyEY1V05XIn0hv2YmaOpJuoGJ/view?usp=drivesdk திருச்செங்கோடு வரலாறு, 1942, பக்கம் 4]</ref>(டிஆர்எஸ்) என்பவரால் துவக்கிய [[திரைப்படம்|திரைப்படத்]] தயாரிப்பு நிறுவனம். தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுவே. சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு முதன் முதலாக சேலம் போன்ற வெளி நகரம் ஒன்றில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டது . மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படக் கூடம் ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கிக் கொண்டிருந்தது. முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[இந்தி]], [[சிங்கள மொழி|சிங்களம்]] மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.
 
==வரலாறு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2971502" இருந்து மீள்விக்கப்பட்டது