பிரமோத் குமார் சூல்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
புற்றுநோய் குறித்து தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் சூல்கா தீவிரமாக பங்கேற்றார். 1980 ஆம் ஆண்டு முதல் தேசிய தூர்தர்சன் அலைவரிசையில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அதன் மேலாண்மை குறித்து தொடர் பேச்சுக்களை சூல்கா நிகழ்த்தினார். அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் “பெண்களின் புற்றுநோய்”, “புகைத்தல் மற்றும் புற்றுநோய்”, “கைப்பேசி மற்றும் புற்றுநோய்” போன்ற தலைப்புகளில் பல்வேறு தொலைபேசி-நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொது மக்கள் மற்றும் நோயாளியின் கேள்விகளுக்கு இவர் பதிலளித்துள்ளார். ஓர் உண்மையான மனிதநேயன் என்ற முறையில் இவர் தன்னுடைய சேவையை செய்வதிலும் ஐயங்களை களைவதற்கும் எப்போதும் தயாராகவே இருந்தார். எனவே ஏராளமான ஊடக நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளால் பெரிதும் மதிக்கப்பட்டார். செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் போன்ற பொது ஊடகங்களைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு நோய்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
 
உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும் தேசிய மற்றும் சர்வதேச சக மதிப்பாய்வு பத்திரிகைகளில் சூல்கா சுமார் 250 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.<ref name="AIIMS">{{cite web | url=http://www.aiims.edu/aiims/departments/spcenter/IRCH/Radiothearpy/DrPKJulka.htm | title=AIIMS | publisher=AIIMS | date=2014 | accessdate=October 24, 2014}}</ref> எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மேலும் ஆராய்ச்சி பாதை என்ற சமூகவளைதளத்தில் 184 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். <ref name="RGCIRC" /><ref name="Biomed Experts">{{cite web | url=http://www.biomedexperts.com/Profile.bme/655707/Pramod_Kumar_Julka | title=Biomed Experts | date=2014 | accessdate=October 24, 2014}}</ref><ref name="List of Articles on Incredb.org">{{cite web | url=http://www.incredb.org/investigator.php?incredb_id=275 | title=List of Articles on Incredb.org | publisher=Incredb | date=2014 | accessdate=October 24, 2014}}</ref> [[ResearchGate]] listing 184 articles by him.<ref name="Research Gate">{{cite web | url=https://www.researchgate.net/profile/Pramod_Julka | title=List of articles on Research Gate | publisher=Research Gate | date=2014 | accessdate=October 24, 2014}}</ref>. வெற்றிகரமான மருத்துவ சோதனை ஆய்வாளர் என்ற பெயரில் ஒரு புத்தகத்தையும் சூல்கா எழுதியுள்ளார்.<ref name="Becoming A Successful Clinical Trial Investigator">{{cite book | title=Becoming A Successful Clinical Trial Investigator | author=Dr. P. K. Julka | date=September 15, 2009 | isbn=978-8190827706}}</ref>
 
இந்தியாவில் முதன்முதலாக 1995 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி அதிதீய மார்பக புற்றுநோயில் உயர் கதிர்வீச்சு சிகிச்சையை தொடர்ந்து புற இரத்த தண்டு உயிரணு மாற்று அறுவை சிகிச்சைக்சையைச் செய்து பெருமை பெற்றார். இச்சாதனை லிம்கா உலக சாதனைப் பட்டியலில்1998 ஆம் ஆண்டு இடம்பெற்றது.<ref name="RGCIRC" /><ref name="Cancer Care - Common Cancer Part 1 - Dr Pramod Kumar Julka">{{cite web | url=https://www.youtube.com/watch?v=E9fT4qeLvpY | title=Cancer Care - Common Cancer Part 1 - Dr Pramod Kumar Julka | publisher=Care World TV | work=YouTube video | date=15 October 2012 | accessdate=October 24, 2014}}</ref> ஒரு புற்றுநோயியல் நிபுணராக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சங்கங்களின் இந்திய கூட்டமைப்பு சூல்காவை அழைத்து சிறப்பித்தது.<ref name="RGCIRC" /> நாடு முழுவதும் புற்றுநோய் ஆராய்ச்சி திட்டங்களை அமைப்பதற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவில் உறுப்பினராக சூல்கா இருந்தார். மேலும் 1996 முதல் ஐ.சி.எம்.ஆர் திட்ட மறுஆய்வுக் குழுவில் புற்றுநோயியல் சிகிச்சை நிபுணராகவும் பொறுப்பேற்றார்.<ref name="RGCIRC" /> புற்றுநோய் ஆராய்ச்சி சங்கம்<ref name="society of cancer research">{{cite web | url=http://www.societyofcancerresearch.com/conference.aspx | title=society of cancer research | publisher=society of cancer research | date=2014 | accessdate=October 24, 2014}}</ref> மற்றும் உலகளாவிய புற்றுநோய் உச்சிமாநாட்டு தேசிய ஆலோசனைக் குழுவின் 2015<ref name="Global Cancer Summit">{{cite web | url=http://www.globalcancersummit.com/aboutconference.html | title=Global Cancer Summit | publisher=Global Cancer Summit | date=2014 | accessdate=October 24, 2014}}</ref> ஆம் ஆண்டுக்கான உறுப்பினராக இருந்தார். இந்திய கதிர்வீச்சு புற்றுநோயியல் சங்கத்தின் முன்னாள் தலைவர் <ref name="RGCIRC" /> இந்திய கதிர்வீச்சு புற்றுநோயியல் கல்லூரியின் 2000-2009 ஆம் ஆண்டு தலைவர் போன்ற பல பொறுப்புகளில் மருத்துவர் சூல்கா இருந்தார்.<ref name="RGCIRC" />
"https://ta.wikipedia.org/wiki/பிரமோத்_குமார்_சூல்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது