தில்லையாடி வள்ளியம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கை வரலாறு: முழு பெயர் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎வாழ்க்கை வரலாறு: குடும்ப விபரம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
 
==வாழ்க்கை வரலாறு==
தில்லையாடி வள்ளியம்மை [[தென்னாப்பிரிக்கா]]வில் 1898ஆம் ஆண்டில் ஓர் [[செங்குந்தர்]] குடும்பத்தில் பிறந்தார். <ref>{{Cite book|url=https://archive.org/details/HistoricalDictionaryOfTheTamilsVijayaRamaswamy/page/n368/mode/1up/search/Val-+liyammai+belonged+to+the+Sengunthar+community |title=Historical Dictionary of the Tamils|last=Ramaswamy|first=Vijaya|publisher=Rowman & Littlefield |year=2017 |isbn=978-1-53810-686-0|page=298}}</ref> இவர் [[நாகப்பட்டினம் மாவட்டம்]], [[மயிலாடுதுறை]]யை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர்.<ref name=mn>[http://www.muthalnaidoo.co.za/indian-south-african-history-enuga-reddy/340-gandhi-tamils-and-the-satyagraha-in-south-africa Gandhi, Tamils and the Satyagraha in South Africa], E. S. Reddy, 04-08-2012</ref> [[நெசவுத் தொழிற்துறை|நெசவுத் தொழிலாளியான]] முனுசாமி முதலியார்<ref>https://www.dinamani.com/tamilnadu/2014/feb/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D-832821.html</ref> [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய ஆட்சி]]யில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்.<ref name=mn />
 
[[File:தில்லையாடி காந்தி நினைவுத் தூண்.JPG|thumb||left|200px|தில்லையாடி காந்தி நினைவுத் தூண்]]
"https://ta.wikipedia.org/wiki/தில்லையாடி_வள்ளியம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது