உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 503:
==சுப. வீரபாண்டியன் கட்டுரையில் விசமத் தொகுப்பு==
[[சுப. வீரபாண்டியன்|கட்டுரையில்]] அந்த மாற்றங்களை அழிக்க முயன்றேன். சரிவரவில்லை. தயவுசெய்து அப்பக்க வரலாற்றைப் பார்த்து சரிசெய்யவும்.--[[பயனர்:SivakumarPP|சிவக்குமார்]] ([[பயனர் பேச்சு:SivakumarPP|பேச்சு]]) 07:01, 16 மே 2020 (UTC)
 
== பஞ்சாங்கம் - ஐந்திறம் ==
 
வணக்கம். பஞ்சாங்கம் என்னும் தலைப்பில் அதற்குத் தமிழில் “ஐந்திறன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறான சொல் பயன்பாடு. எனவே “ஐந்திறம்” என்பதுதான் சரியானது என்று மாற்றினேன்.அதற்கான சான்றையும் வழங்கினேன். ஆனால், அதனை நீங்கள் தடை செய்துவீட்டிர்கள். மேலும் கிரந்த எழுத்துகளைத் தவிர்த்துத் தமிழ் எழுத்துகளை மாற்றினேன். அதையும் தாங்கள் தடை செய்துவிட்டீர்கள். வீக்கீப்பிடியாவில் தமிழ் எழுத்துகளுக்குத்தானே முதலிடம்? விளக்கவும்.நன்றி
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது