மே 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 21:
*[[1940]] – நாடு கடந்த நிலையின் வாழ்ந்து வந்த உருசியப் புரட்சியாளர் [[லியோன் திரொட்ஸ்கி]] மீது [[மெக்சிக்கோ]]வில் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: வடக்கு [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] "பிஸ்மார்க்" என்ற [[நாட்சி ஜெர்மனி|செருமனியப்]] போர்க்கப்பல் "ஹூட்" என்ற [[அரச கடற்படை|பிரித்தானியக் கடற்படை]]க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
*[[1958]] &ndash; [[1958 இலங்கை இனக்கலவரம்|இலங்கை இனக்கலவரம், 1958]]: [[இலங்கை]]யில் [[பொலன்னறுவை]] தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது.<ref name="FCD">{{cite journal | title=Principal Sri Lanka Events | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1959}}</ref>
*[[1962]] &ndash; [[மேர்க்குரித் திட்டம்]]: அமெரிக்க [[விண்ணோடி]] ஸ்கொட் கார்ப்பென்டர் பூமியை ''அவ்ரோரா 7'' [[விண்பெட்டகம்|விண்பெட்டகத்தில்]] மூன்று முறை வலம் வந்தார்.
*[[1967]] &ndash; [[இசுரேல்|இசுரேலின்]] [[செங்கடல்]] கரையை [[எகிப்து]] முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.
"https://ta.wikipedia.org/wiki/மே_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது