டி. ஆர். ராமண்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
== திரை வாழ்க்கை ==
 
* இராமச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ராமண்ணா என்று திரையுலகில் இவரை செல்லமாக அழைத்தனர். இவர் தந்தை ராதாகிருஷ்ணன் வயிற்று வலியால் இவரது சிறுவயதிலே இறந்துவிட இவர் தாயார் ரங்கநாயகி அவர்கள் அரவனைப்பில் இவரும் இவர் மூத்த சகோதரியான ராஜகுமாரியும் வளர்ந்து வந்தனர். இவர் அன்றைய நாட்களிலே பத்தாம் வகுப்பு வரை முடித்துவிட்டு தனது சகோதரியான ராஜகுமாரி அப்போது திரையுலகில் நடிப்பதால் அவருக்கும்இவருக்கும் திரையுலகில் எதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசையோடு தனது சொந்த ஊரான [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] இருந்து இரயில் ஏறி [[சென்னை]]க்கு வந்தார்.
* பின்பு ராமண்ணா ''சிட்டி ஸ்டுடியோவில்'' ஒலிப்பதிவாளராக Sound Engineer ஆக தனது வாழ்க்கையை திரையுலகில் தொடங்கினார். பின்னர் படிப்படியாக ஒரு திரைப்பட இயக்குனராக வளர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._ராமண்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது