விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 327:
 
::{{ping|Ambarish}} உங்கள் கேள்வி விளங்கவில்லை.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 08:27, 26 மே 2020 (UTC)
 
:::: {{ping|Kanags}} அக்கட்டுரையில் உள்ள ஒரு பகுதி இவ்வாறு: "திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள்." இப்பகுதியில் ஒருவரை "அவர்", "இருந்தார்" எனவும் இன்னொருவரை "அவள்", "சென்றுவிட்டாள்" எனவும் எழுதப்பட்டிருக்கிறது. அவ்வாறு முரண்பாடு நீக்க முயல்கிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது