பாளையத்து அம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''பாளையத்து அம்மன்''' 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இந்த படத்தை இயக்குநர் [[இராம நாராயணன்]], இந்து சமயத்தின் கடவுள்களில் ஒன்றான அம்மனின் கதாப்பாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பாளையத்து அம்மன் தெய்வமாக நடிகை [[மீனா]] முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் [[ராம்கி]], [[திவ்யா உன்னி]] மற்றும் [[சரண் ராஜ்]] மற்றும் [[செந்தில்]]ஆகியோர் நடித்திருந்தனர்.<ref>http://www.bbthots.com/reviews/2000/pamman.html</ref>
 
== தயாரிப்பு ==
படத்தின் இயக்குநர் [[இராம நாராயணன்]] ஆவார். பாளையத்து அம்மன் திரைப்படம் சிறி தேனான்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் என் . ராதா ஆவார். இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ் குமார் அவர்கள் இசை அமைத்துள்ளார். என். கே. விஸ்வநாதன் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பாளர் ராஜ் கீர்த்தி ஆவார். பாளையத்து அம்மன் திரைப்படம் 2000 ஆம் ஆண்டு 28 அக்டோபரில் வெளிவந்தது. முதலில் இயக்குநர் இப்படத்திற்கு தேவதா என்று பெயரிட்டு இருந்ததாகவும் பின்னரே இப்படத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.<ref>https://web.archive.org/web/20010129105200/http://tamilmovies.com/cgi-bin/news/viewnews.cgi?id=970152825</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாளையத்து_அம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது