திருக்குர்ஆன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
{{இஸ்லாம்}}
{{முகம்மது நபி}}
'''குரான்''' அல்லது '''திருக்குரான்''' (''குர்-ஆன்'' [[அரபு மொழி|அரபி]]: القرآن‎ ''அல்-குர்-ஆன்'') [[இசுலாமியர்இஸ்லாமியர்]]களின் புனித நூல் ஆகும். இது [[முகம்மது நபி]]க்கு, ஜிப்ரயீல்ஜிப்ரீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.<ref>{{cite web | url=http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 | title=குரான் 2:252 | accessdate=சூலை 03, 2013}}</ref><ref>{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_1_01.php | title=சஹீஹ் புகாரி 1.1.3 | accessdate=சூலை 03, 2013}}</ref> இசுலாமியஇஸ்லாமிய சட்ட முறைமையான [[இஸ்லாமியச் சட்ட முறைமை|சரியத் சட்டத்தின்]] அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.<ref>{{cite book | title=Handbook of Islamic Marketing. | author=G. Rice | year=2011 | pages=38}}</ref> [[ஆதாம்#இஸ்லாம் நோக்கு|ஆதம்]] முதல் [[முகம்மது நபி]] வரையிலான [[நபி|இசுலாமியஇஸ்லாமிய இறைதூதர்களுக்கு]] இறைவனால் வழங்கப்பட்ட பல வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம்இஸ்லாம் விளக்குகின்றது.<ref name="ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு(வஹீ)தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.">{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_6_61.php | title=சஹீஹ் புகாரி 6.61.504 | accessdate=சூலை 03, 2013}}</ref>
 
முகம்மது நபி(சல்ஸல்), தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார்.<ref>{{cite web | url=http://www.britannica.com/eb/article-68890/Quran | title="Qurʼān" - Encyclopædia Britannica Online | accessdate=சூலை 03, 2013}}</ref> அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் கலீபா [[அபூபக்கர்|அபூபக்கரின்]] ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித்(ரலி)என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை [[உதுமான்(ரலி)]] காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக உள்ளன.
 
== பெயர் விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருக்குர்ஆன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது