"வே. குமாரசுவாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,773 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
குமாரசுவாமி [[யாழ்ப்பாண மாவட்டம்]] [[சாவகச்சேரி]]யில் வழக்கறிஞர் வேலுப்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.<ref name=Arumugam>{{cite book|last=Arumugam|first=S.|title=Dictionary of Biography of the Tamils of Ceylon|url=http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon |year=1997|page=90}}</ref> குமாரசுவாமிஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய குமாரசாமி [[சாவகச்சேரி இந்துக் கல்லூரி]]யில் துணை அதிபரானார்.<ref name=EN160378>{{cite news |title=அமரர் குமாரசாமிக்கு நீதிமன்றத்தில் அஞ்சலி |url= |accessdate=29 மே 2020 |work=[[ஈழநாடு (பத்திரிகை)|ஈழநாடு]] |date=16 மார்ச் 1978 |location=யாழ்ப்பாணம்}}</ref> பின்னர் துணை உணவுக் கட்டுப்பாட்டதிகாரியாகப் பணியாற்றிய பின்னர்,<ref name=EN160378/> [[இலங்கை சட்டக் கல்லூரி]]யில் கல்வி பயின்று<ref name=EN160378/> [[கொழும்பு|கொழும்பில்]] வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
 
==அரசியலில்==
குமாரசுவாமி சட்டக்கல்லூரியில் படிக்கும் போது [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியின் வேட்பாளராக [[சாவகச்சேரி தேர்தல் தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1947|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> 1948 ஆம் ஆண்டில் தமிழ் காங்கிரசு கட்சி [[டொன் ஸ்டீபன் சேனாநாயக்க]]வின் அரசில் இணைந்ததை அடுத்து குமாரசுவாமி நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.<ref name=Arumugam/><ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/CK10Df03.html|chapter=Chapter 14: Post-colonial realignment of political forces}}</ref> துணை நிதி அமைச்சராகவும், துணை உணவு, விவசாய அமைச்சராகவும் பணியாற்றினார்.<ref name=EN160378/>
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலில்]] மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1952|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> 1953 ஆம் ஆண்டில் தமிழ்க் காங்கிரசு கட்சி அரசில் இருந்து விலகினாலும், குமாரசுவாமி ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்திருந்தார்.<ref name=Rajasingham>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/CK17Df01.html|chapter=Chapter 15: Turbulence in any language}}</ref> ஐக்கிய தேசியக் கட்சி [[சிங்களம் மட்டும் சட்டம்|சிங்களம் மட்டும்]] சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து குமாரசுவாமி 1956 இல் அக்கட்சியை விட்டு வெளியேறினார்.<ref name=Rajasingham/>
 
குமாரசுவாமி [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலில்]] [[சுயேச்சை (அரசியல்)|சுயேட்சை]]யாகப் போட்டியிட்டு [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சி]] வேட்பாலர் [[வ. ந. நவரத்தினம்|வி. என். நவரத்தினத்திடம்]] தோற்றார்.<ref name=Arumugam/><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]],<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]]<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> தேர்தல்களில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நவரத்தினத்திடம் தோற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>
 
==சமூகப் பணி==
குமாரசாமியின் முயற்சியினால் [[சாவகச்சேரி]]யில் நீதிமன்றம் ஒன்று உருவானது.<ref name=EN160378/> சாவகச்சேரி இந்துக் கல்லூரியை "ஏ" தரமாக உயர்த்தினார்.<ref name=EN160378/> சாவகச்சேரியில் மகளிர் பாடசாலை ஒன்றை உருவாக்கினார்.<ref name=EN160378/> [[கைதடி]] வயோதிபர் இல்லம் இவரது முயற்சியினால் உருவாக்கப்பட்டது.<ref name=EN160378/>
 
==மறைவு==
1,17,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2978837" இருந்து மீள்விக்கப்பட்டது