காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 140:
 
== அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை ==
அறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றையத் தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]]யால் 1969-இல் காஞ்சிபுரம் ரயிற் சாலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் 1974-இல் காஞ்சிபுரத்தினை அடுத்துள்ளக் காரப்பேட்டை என்ற இடத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை என்றப் பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1981-ஆம் ஆண்டு புற்று நோயாளிகளின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்மை மாநிலங்களான [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராஆந்திரப் பிரதேச]], [[கருநாடகம்|த்திலிருந்தும் கருநாடகத்திலிருந்தும்]] மற்றும் [[கேரளம்|கேரளாகேரளத்திலிருந்தும்]]விலுருந்தும் நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்தியாவிலேயே முதன் முறையாக இம்மருத்துவமனையில் எம். எஸ். சி. மருத்துவ இயற்பியற் படிப்பு வழங்கப்படுகிறது. சனவரி 20, 2010 அன்று அன்றையத் துணை முதல்வர் [[மு. க. ஸ்டாலின்]] ரூ.10 கோடி மதிப்பிலான அதிநவீனப் புற்றுநோய்ச் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.{{cn}}
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது