தேன் நிலவு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
'''தேன் நிலவு''' [[1961]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஸ்ரீதர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெமினி கணேசன்]], [[வைஜெயந்திமாலா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
நகைச்சுவை மிளிர்ந்த இத்திரைப்படத்தில் [[ஏ.எம்.ராஜா]] வின் இசையில் [[கண்ணதாசன்|கவியரசு கண்ணதாசன்]] வரியில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பெரும் புகழ் பெற்றன. "ஓஹோ எந்தன் பேபி", "பாட்டுப் பாடவா", "காலையும் நீயே" போன்றவை புகழ் பெற்றவை. தமிழ்த் திரைப்படங்களில் அன்றைய நாளில் பெரும் புதுமையாக, இது பெரும்பாலும் காசுமீர் மாநிலத்தில் வெளிப்புறப்படப்பிடிப்பாக எடுக்கப்பட்டது.
 
{{ஸ்ரீதர்}}
"https://ta.wikipedia.org/wiki/தேன்_நிலவு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது