இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 25:
1913 இல் இயற்றபட்ட இந்திய நிறுமச் சட்டம், முதல்முறையாக ஒரு நிறுமம் குறிப்பிட்ட கணக்கு ஏடுகளை எழுதி பராமரிக்க வேண்டும் என்று உறைத்தது. மேலும் இந்த கணக்கு ஏடுகளை [[கணக்காய்வு]] செய்ய குறிப்பிட்ட தகுதி உடைய ஒருவரை [[கணக்காய்வாளர் | கணக்காய்வாளராக]] பணியில் அமர்த்த வேண்டும் என்றது. ஒருவர் கணக்காய்வாளராக பணியாற்ற மாகாண அரசிடமிறுந்து கட்டுப்பாடுக்குட்பட்ட சான்றிதழ் ஒன்றை பெற வேண்டும்.
 
1930 இல் கணக்காளர் பதிவேடு ஒன்றை அமைக்க இந்திய அரசு முடிவு செய்தது. இந்த பதிவேட்டில் இடம் பெற்ற நபர்கள் பதிவுபெற்ற கணக்காளர் என்று அழைக்கபட்டனர். அதன் பிறகு இந்திய அரசை [[கணக்கியல்]] மற்றும் [[கணக்காய்வாளர்]] பெற வேண்டிய தகுதிகள் பற்றி பரிந்துறைக்க இந்திய கணக்கியல் வாரியம் என்ற அமைப்பு உறுவாக்கபட்டது. எனினும் [[கணக்கியல்]] துறை சரியாக முறைபடுத்தபடவில்லை என்று பரவலாக நினைக்கபட்டது. அதனால் 1948 இல் [[கணக்கியல்]] துறையை முறைபடுத்த கணக்காளர்களை கொண்டு தன்னாட்சி பெற்ற அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வல்லுனர் குழு ஒன்று பரிந்துரை செய்தது. அதன்படி பட்டயக் கணக்கறிஞர்கள் சட்டம், 1949 நிறைவேற்றபட்டது. எனினும் [[கணக்கியல்]] துறை சரியாக முறைபடுத்தபடவில்லை. இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் பெறும்பாலும் சில குறிப்பிட்ட உயர் சமூகத்தினர்களாகவே உள்ளனர். இந்தியஇந்தியாவில் அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு கொள்கைகளால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் உள்ளபல திறமையானவர்களுக்கு பட்டயக் கணக்கறிஞர் கழகம் நல்ல வாய்ப்பு நல்குகிறது, மற்றும் கிராமப்புறத்தில் உள்ள மாணவ மாணவிகள் இக்கல்வியை பயில வாய்ப்புகள் அளிக்கின்றன பட்டயக் கணக்கறிஞர் கழகம்.
 
==இவற்றையும் பார்க்கவும்==