நாவிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஐந்து விதமான பட்டையங்களை மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் பெற்றதால் ஐம்பட்டையர் ஆனோம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox caste
| caste_name = நாவிதர்
| classification =
| languages = [[தமிழ் மொழி|தமிழ்]]
| religions= [[இந்து]]
| related = [[தமிழர்]], [[இலங்கைத் தமிழர்]]
| populated_states = [[தமிழ்நாடு]]
| subdivisions =
}}
'''நாவிதர்''' (பொதுவாக ஐந்து விதமான பட்டையங்களை மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் பெற்றதால் ஐம்பட்டையர் என்றும் '''மருத்துவர்''' என்றும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுபவர் [[தமிழகம்|தமிழகத்தில்]] வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும், ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் ''பரியாரி'', ''மங்களா'' என்கிற வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/நாவிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது