"ஊராளிக் கவுண்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
சில சொற்கள் சேர்க்கப்பட்டுப் பொருள் மேம்படுத்தபட்டுள்ளது.
சி (சில சொற்கள் சேர்க்கப்பட்டுப் பொருள் மேம்படுத்தபட்டுள்ளது.)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (சில சொற்கள் சேர்க்கப்பட்டுப் பொருள் மேம்படுத்தபட்டுள்ளது.)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''ஊராளிக் கவுண்டர்ஊராளிக்கவுண்டர்''' (''Urali Gounder'') எனப்படுவோர் [[தமிழகம்|தமிழகத்தில்]] வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். 20ம் நூற்றுண்டின் துவக்கத்தில் எட்கர் தர்ஸ்டன் எனும் மானுடவியலாளர் வரைந்த Castes and Tribes of South India எனும் தொகுப்பில் ஊராளிக்கவுண்டர் பற்றிய பல தகவல்கள் அறிய முடிகிறது. '''ஊராளி என்ற சொல்லுக்கு "ஊரை ஆள்பவர்" என்று பொருள்.''' [[சேரர்|சேர]], [[சோழர்]] மற்றும் [[பாண்டியர்]] காலங்களில் இவர்கள் ஊராட்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர். இவர்கள் துணிச்சலுக்காக அறியப்பட்டவர்கள். மற்றும் குதிரை சவாரி செய்வதில் திறமையானவர்கள். [[அம்பலகாரர் (இனக்குழுமம்)|அம்பலகாரர்]] போல, ஊராளிகளும், தங்கள் மூதாதையராக ஒரு '''முத்துராசாவைக்''' கொண்டுள்ளனர்.
 
''"அம்பலக்காரர், முத்திரியர், முத்துராசா, ஊராளிக்கவுண்டர், வேடர், வலையர், வேட்டுவர் ஆகியோருக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இவர்கள் அனைவரும் கலாசாரம் மற்றும் பண்பாட்டால் பெருமளவில் ஒத்துப் போகின்றனர், ஒரே மாவட்டத்திலும் வசிக்கின்றனர்."''
 
ஆகியோருக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இவர்கள் அனைவரும் கலாசாரம் மற்றும் பண்பாட்டால் பெருமளவில் ஒத்துப் போகின்றனர், ஒரே மாவட்டத்திலும் வசிக்கின்றனர்.
ஊராளிகள், தொழில் அடிப்படையில் வலையரிலிருந்தது பிரிந்து, பின்னர் அதுவே ஒரு இனக்குழுவாகவும் மாறியது என்று கருத இடமுண்டு என்று எட்கர் தர்ஸ்டன் கருதுகிறார்.
 
ஊராளிகள், தொழில் அடிப்படையில் <code>வலையரிலிருந்தது பிரிந்து</code>, பின்னர் அதுவே ஒரு இனக்குழுவாகவும் மாறியது என்று கருத இடமுண்டு என்று எட்கர் தர்ஸ்டன் கருதுகிறார்தம் நூலில் தெரிவித்துள்ளார்.
ஏழகமண நாடுகள், கரை அல்லது காணியாட்சி எனும் புறமண உட்பிரிவுகள் உண்டு<ref>{{Cite web|url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=250&pno=107|title=தமிழர் வரலாறு p.322|last=தேவநேயப்|first=பாவாணர்|date=|website=www.tamilvu.org|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-06-01}}</ref>.
 
'''<u>நாட்டுப் பிரிவுகள் :</u>'''
நாட்டுப்பிரிவுகள் : ஏழு அகமண நாடுகள், இருபத்தி நான்கு கரைகள் (அ) காணியாட்சி, அறுபத்தி நான்கு கோத்திரம், தொன்னூற்று ஆறு கலைஞானம்.
 
ஏழகமண நாடுகள், இருபத்தி நான்கு கரை அல்லது(அ) காணியாட்சி எனும் புறமண உட்பிரிவுகள் உண்டு<ref>{{Cite web|url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=250&pno=107|title=தமிழர் வரலாறு p.322|last=தேவநேயப்|first=பாவாணர்|date=|website=www.tamilvu.org|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-06-01}}</ref>.மேலும் அறுபத்தி நான்கு கோத்திரம், தொன்னூற்று ஆறு கலைஞானமும் உண்டு.
 
'''<u>நாடு மற்றும் கரைகள் :</u>'''
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2983776" இருந்து மீள்விக்கப்பட்டது