சூன் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
*[[1654]] – [[சுவீடன்|சுவீடனின்]] கிறித்தீனா மகாராணி முடி துறந்தார். பத்தாம் சார்லசு குசுத்தாவ் புதிய மன்னராக முடிசூடினார்.
*[[1745]] – [[ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்]]: [[நியூ இங்கிலாந்து]] குடியேற்றப் படையினர் [[புதிய பிரான்சு|புதிய பிரெஞ்சு]] லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.
*[[1773]] &ndash; [[வங்காள மாகாணம்|வங்காளம்]] [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் முதன்மை மாகாணமானது. உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது.<ref name="FCD">{{cite journal | title=Remarkable events | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref><ref>{{cite book | title=Dictionary of dates, and universal reference | author=Joseph Timothy Haydn | url =https://books.google.com.au/books?id=riU-AAAAYAAJ&pg=PA67&lpg=PA67&dq=bengal+chief+presidency+june+16+1773&source=bl&ots=g5qHnVA7Mu&sig=ACfU3U3ltcGucbGNopJyey2pWOMceiFpWQ&hl=en&sa=X&ved=2ahUKEwibkI7sw4PqAhX3yDgGHXJ_APgQ6AEwDnoECAsQAQ#v=onepage&q=bengal%20chief%20presidency%20june%2016%201773&f=false |year=1845}}</ref>
*[[1779]] &ndash; [[எசுப்பானியா]] பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது. [[ஜிப்ரால்ட்டர்]] மீதான போர் ஆரம்பமானது.
*[[1819]] &ndash; [[குசராத்து]] மாநிலம், [[கச்சு மாவட்டம்|கச்சு]] என்ற இடத்தில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 1,550 பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite web|url= http://floodobservatory.colorado.edu/Publications/MetamorphosisofIndus.pdf|title=Anthropocene Metamorphosis of the Indus Delta and Lower Floodplain|accessdate=22 December 2015}}</ref>
வரி 44 ⟶ 45:
*[[1917]] &ndash; [[கேத்தரின் கிரகாம்]], அமெரிக்கப் பதிப்பாளர் (இ. [[2001]])
*[[1921]] &ndash; [[அலெக்சாந்தர் சுதக்கோவ்]], சோவியத் உருசிய இயற்பியலாளர் (இ. [[2001]])
*[[1924]] &ndash; [[தெ. இரா. மகாலிங்கம்|டி. ஆர். மகாலிங்கம்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் (இ. [[1978]])
*[[1930]] &ndash; [[வில்மோஸ் சிக்மண்ட்]], அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (இ. [[2016]])
*[[1934]] &ndash; [[குமாரி கமலா]], தென்னிந்திய நடிகையும், பரதநாட்டியக் கலைஞர், பாடகி
வரி 68 ⟶ 69:
*[[தந்தையர் தினம்]] ([[சீசெல்சு]])
*பன்னாட்டு ஆப்பிரிக்கக் குழந்தை நாள்
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது