நிக்கோலா தெஸ்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிக்கோலா தெஸ்லா: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 27:
}}
 
'''நிக்கோலா தெசுலா''' (''Nikola Tesla'', [[செர்பியா|செர்பிய மொழி]]: ''Никола Тесла'', '''நிக்கொலா தெஸ்லா''', சூலை 10, 1856 – சனவரி 7, 1943) ஒரு கண்டுபிடிப்பாளரும், [[இயந்திரப் பொறியாளர்|இயந்திரப் பொறியாளரும்]], [[மின்பொறியாளர்|மின்பொறியாளரும்]] ஆவார். [[குரொவேசியா|குரொவேசிய]] இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள [[சிமில்ஜான்]] என்னும் இடத்தில் பிறந்த இவர் [[சேர்பியர்|சேர்பிய]] இனத்தவர். [[ஆஸ்திரியா|ஆஸ்திரியப் பேரரசின்]] குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் [[குடியுரிமை]] பெற்றார்.<ref>{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/europe/5167054.stm |publisher=BBC News |title=Electrical pioneer Tesla honoured |date=10 ஜூலை 2006 |accessdate =15 ஆகஸ்ட் 2009 }}</ref> [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] பிற்பகுதியிலும், [[20ம் நூற்றாண்டு|20]] ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் [[மின்னியல்]], [[காந்தவியல்]] ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார். தெல்சாவின்தெஸ்லாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும்; [[பன்னிலைமை]] [[மின் வழங்கல்]] முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள் என்பன உள்ளிட்ட, தற்கால [[மாறுதிசை மின்னோட்டம்|மாறுதிசை மின்னோட்ட]] [[மின் வலு]] முறைமைகளின் அடிப்படையாக அமைந்தன. இவற்றின் மூலம் இவர் [[இரண்டாம் தொழிற்புரட்சி]] ஒன்று உருவாவதற்கு உதவினார். இவரது சமகால வரலாற்றாளர்கள் இவரை "இயற்பியலின் தந்தை" என்றும், "இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்" என்றும், "தற்கால மின்னியலின் காப்பாளர்" என்றும் போற்றினர்.
 
[[1894]] இல் [[கம்பியில்லாத் தொடர்பு]] (வானொலி)<ref>{{cite web|title=Nikola Tesla|url=http://www.mit.edu/~most/ser/Tesla1/etradict2.htm|work=In 1894, Tesla erects his first small radio station in his laboratory and begins his experiments in radio technology.|publisher=MIT}}</ref> பற்றிய இவரது செயல்முறை விளக்கம், "[[மின்னோட்டப் போர்|மின்னோட்டப் போரில்]]" இவர் பக்கம் வெற்றிபெற்றது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர், அமெரிக்காவில் பணிபுரிந்த மின்பொறியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக தெல்சா மதிக்கப்பட்டார்.<ref>{{cite web |url=http://www.serbianunity.net/people/tesla/index.html |archiveurl=http://web.archive.org/web/20080219051318/http://www.serbianunity.net/people/tesla/index.html |archivedate=19 பெப்ரவரி 2008 |publisher=[[Serbian Unity Congress]] |title=Nikola Tesla&nbsp;– electrical engineer and inventor | accessdate =15 ஆகஸ்ட் 2009}}</ref> இவரது தொடக்கப் பணிகள் தற்கால [[மின் பொறியியல்|மின் பொறியியலுக்கு]] முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன<ref>{{cite book |title=Harnessing the Wheelwork of Nature: Tesla's Science of Energy |last=Valone |first=Thomas |year=2002 |publisher=[[Adventures Unlimited Press]] |isbn=1-931882-04-5 |page=102 |url=http://books.google.com/?id=ZNqo1zaZRTYC&printsec=frontcover&dq=Harnessing+the+Wheelwork+of+Nature:+Tesla%27s+Science+of+Energy#v=onepage&q&f=false |accessdate=21 நவம்பர் 2010}}</ref><ref>{{cite web|title=Tesla- Master of Lightning|url=http://www.pbs.org/tesla/ins/lab_tescoil.html|work=Such a device[Tesla coil] first appeared in Tesla's US patent No. 454,622 (1891), for use in new, more efficient lighting systems|publisher=PBS}}</ref>. அக்கால அமெரிக்காவில், தெல்சாவின் புகழ் வேறெந்த கண்டுபிடிப்பாளர் அல்லது அறிவியலாளரின் புகழுக்குக் குறையாது இருந்தது. எனினும் இவரது கிறுக்குத்தனமான போக்கும்; [[அறிவியல்]], [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] வளர்ச்சி குறித்து இவரது நம்பத்தகாத கூற்றுக்களும்; இவர் ஒரு பைத்திய அறிவியலாளர் என்னும் கருத்தை ஏற்படுத்தியது.<ref>[http://books.google.com/books?id=ABtJPIcVtBoC&pg=PA150&dq=tesla+%22mad+scientist%22&hl=en&sa=X&ei=UzxBT43RCZOQ0QHmpJHEBw&ved=0CEYQ6AEwAzgU#v=onepage&q=tesla%20%22mad%20scientist%22&f=false A. Bowdoin Van Riper, A. Van, A Biographical Encyclopedia of Scientists and Inventors in American Film and TV since 1930, page 130]</ref><ref>[http://books.google.com/books?id=0kShVp04_oQC&pg=PA14&dq=tesla+%22mad+scientist%22&hl=en&sa=X&ei=uD5BT-a2DqLV0QHum5jkBw&ved=0CEEQ6AEwAQ#v=onepage&q=tesla%20%22mad%20scientist%22&f=false Tyler Hamilton, Mad Like Tesla: Underdog Inventors and Their Relentless Pursuit of Clean Energy, page 14]</ref>
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலா_தெஸ்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது