சுரதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
வரிசை 1:
{{Infobox person
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
| name = சுரதா
|fetchwikidata=ALL
| birth_name = ராசகோபாலன்
| dateformat = dmy
| caption =
| noicon=on
| image =Suratha.jpg
| birth_date = {{birth date|df=yes|1921|11|23}}
| birth_place = [[தஞ்சாவூர்]], [[தமிழ்நாடு]]
| death_date = {{death date and age|df=yes|2006|06|20|1921|11|23}}
| death_place =
| occupation = [[கவிஞர்]]
}}
'''சுரதா''' ([[நவம்பர் 23]], [[1921]] - [[ஜூன்சூன் 20]], [[2006]]) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் [[பாரதிதாசன்|பாரதிதாசனிடம்]] கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை '''சுப்புரத்தினதாசன்''' என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக ''சுரதா'' என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை '''உவமைக் கவிஞர்''' என்று சிறப்பித்துக் கூறுவர்.
[[படிமம்:Suratha.jpg|thumb|கவிஞர் சுரதா]]
'''சுரதா''' ([[நவம்பர் 23]], [[1921]] - [[ஜூன் 20]], [[2006]]) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் [[பாரதிதாசன்|பாரதிதாசனிடம்]] கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை '''சுப்புரத்தினதாசன்''' என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக ''சுரதா'' என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை '''உவமைக் கவிஞர்''' என்று சிறப்பித்துக் கூறுவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரி 51 ⟶ 56:
 
==மறைவு==
இவர் தன்னுடைய 84ம் வயதில் 20.06.2006 அன்றுசூன் 20 செவ்வாய்க்கிழமை சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.<ref name=Hindu>[https://web.archive.org/web/20170404010308/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/poet-suradha-dead/article3122527.ece Poet Suradha dead]</ref>
==குடும்ப உறுப்பினர்கள்==
வரி 84 ⟶ 89:
*[[வார்த்தை வாசல் (நூல்)|''வார்த்தை வாசல்'']]
*''வெட்ட வெளிச்சம்''
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுரதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது