விவேக் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
}}
 
'''விவேக்''' ({{lang-en|Vivek}}) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1961 நவம்பர் 19 ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன்அங்கய்யர், மணியம்மாள் ஆகியோருக்கு [[மதுரை]]யில் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை [[இராமநாதபுரம்]] மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.<ref>தி இந்து நடிகர் விவேக்கின் தந்தை மரணம் 26.நவம்பர்.2014</ref> இவரது நகைச்சுவை [[இலஞ்சம்]], மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் ''சின்னக் கலைவாணர்'' என்றும் ''சனங்களின் கலைஞன்'' என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. ''[[புதுப்புது அர்த்தங்கள்]]'', ''[[மின்னலே]]'', ''[[பெண்ணின் மனதை தொட்டு]]'', ''[[ரன்]]'', ''[[நம்மவீட்டுக் கல்யாணம்]]'', ''[[தூள்]]'' முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
 
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/விவேக்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது