"யோகா பாலச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
'''யோகா பாலச்சந்திரன்''' ( பி. 1938, [[கரவெட்டி]], [[யாழ்ப்பாணம்]]) [[ஈழம்|ஈழத்]]துப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்து இதழ்களில் சிறுகதை, விமர்சனம், தொடர்கதை முதலியவற்றை எழுதியவர்.
 
[[1960கள்|1960களில்]] [[தினபதி]], [[வீரகேசரி (நாளிதழ்)|வீரகேசரி]] பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து தற்போது [[கனடா]]வில் வசிக்கிறார். சிங்கள நடிகர் [[காமினி பொன்சேகா]]வின் " சருங்கலே" படத்தின் தமிழ் வசனங்களை எழுதியதோடு, அதன் படப்பிடிப்பு [[கரவெட்டி]]யில் இடம்பெறக் காரணமாக இருந்தவர். இலங்கை குடும்பத் திட்டச் சங்கத்தின் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர். ''Never mind Silva'', ''bye bye Raju'', ''Broken Promise'' போன்ற ஆங்கில நாடகங்களை எழுதினார். இவரது கணவரான [[கே. பாலச்சந்திரன்]] "ரைம்ஸ்" பத்திரிகையில் கடமையாற்றிய காலத்தில், கொழும்பு கலைச் சங்கத்தின் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு, கலைஞர்களை கெளரவித்து ஆதரவு நல்கியவர். யோகா எழுதிய நாடகங்களை பாலச்சந்திரன் மேடையேற்றினார்.
 
==எழுதிய நூல்கள்==
1,12,868

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2993923" இருந்து மீள்விக்கப்பட்டது